En Kannodu

En Kannodu Song Lyrics In English


ஓ பி பியா இல் கை யஹைன தன்
ஓ ரஷ்யா இல் கை வஹைன தன்
ஓ பி பியா இல் கை யஹைன தன்
ஓ ரஷ்யா இல் கை வஹைன தன்

என் கண்ணோடு நெஞ்சோடு
மூச்சோடும் நீயடி
கண் காணாத உயிரோடு
வாழ்ந்தாய் நீதானடி
நீ நீதான் என்று
நான் அன்றே கண்டேன்
அந்த சந்தோசத்தில்
தூள் தூள் ஆகிறேன் ஓ

ஓஒ ஓ ஓஹோ ஹோ

ஓ பி பியா இல் கை யஹைன தன்
ஓ ரஷ்யா இல் கை வஹைன தன்
ஓ பி பியா இல் கை யஹைன தன்
ஓ ரஷ்யா இல் கை வஹைன தன்

என் கண்ணோடு நெஞ்சோடு
மூச்சோடும் நீயடி
கண் காணாத உயிரோடு
வாழ்ந்தாய் நீதானடி

ஏன் என் மனம் எம்பி குதித்துதான்
கடலும் மலைகளும் தாண்டுதோ
ஏன் என் நிழல் ஆதிவாசி போல்
ஆடை மறந்துதான் திரியுதோ


விண்ணைத்தாண்டி வெளியே சென்றேன்
உன்னைப் பார்த்ததால் பறக்கிறேன்
எல்லை மீறி இன்பம் கொண்டேன்
உன்னைக் கண்டத்தில் சிலிர்க்கிறேன்
தங்க முடியாத ஆனந்தம்
தூங்க முடியாத பேரின்பம் ஓ
ஓஒ ஓஓஹோ ஹோ வோ

ஓ பி பியா இல் கை யஹைன தன்
ஓ ரஷ்யா இல் கை வஹைன தன்
ஓ பி பியா இல் கை யஹைன தன்
ஓ ரஷ்யா இல் கை வஹைன தன்

என் கண்ணோடு நெஞ்சோடு
மூச்சோடும் நீயடி
கண் காணாத உயிரோடு
வாழ்ந்தாய் நீதானடி

ஓ பி பியா இல் கை யஹைன தன்
ஓ ரஷ்யா இல் கை வஹைன தன்
ஓ பி பியா இல் கை யஹைன தன்
ஓ ரஷ்யா இல் கை வஹைன தன்