En Machchaan Machchaan |
---|
என் மச்சான் மச்சான் என் கைய விடு
தாலி கட்டிப் புட்டு கையத் தொடு
என் மச்சான் மச்சான் என் கைய விடு
தாலி கட்டிப் புட்டு கையத் தொடு
அக்கம் பக்கம் பாத்திருக்கு
குத்தம் சொல்ல காத்திருக்கு
என் கண்ணு கண்ணு
நீ என்ன சொல்லு
நான் உன்ன விடப் போறதில்ல
என் கண்ணு கண்ணு
நீ என்ன சொல்லு
நான் உன்ன விடப் போறதில்ல
நான் தூங்குறப்போ முத்தம் அள்ளித் தந்தே
இப்போ முழிச்சிருக்கேன் வந்து ஒண்ணு குடு
என் மச்சான் மச்சான் என் கைய விடு
என் மச்சான் மச்சான்
தொந்தரவு செய்யுதடி சுந்தரியே
உன் நெனப்பு
தொட்டாலும் பட்டாலும் தூண்டுதடி
புன் சிரிப்பு
காத்து பூங்காத்து சாயாம பொழுதாச்சே
ஆசை நீரூத்து ஆறாட நெனச்சாச்சு
இப்போதும் எப்போதும்
ரெண்டு நெஞ்சம் இணைஞ்சாச்சு
என் மச்சான் மச்சான் என் கைய விடு
தாலி கட்டிப் புட்டு கையத் தொடு
நான் தூங்குறப்போ முத்தம் அள்ளித் தந்தே
இப்போ முழிச்சிருக்கேன் வந்து ஒண்ணு குடு
என் மச்சான் மச்சான் என் கைய விடு
என் கண்ணு கண்ணு
காலம் எல்லாம் ஒம் மடியில்
நான் இருப்பேன் உள்ள வரை
கையோட கையாக சேந்திருக்க என்ன குறை
தேகம் சூடாச்சு சேரும் நாளாச்சு
ஏதோ போலாச்சு ஏக்கம் சேந்தாச்சு
அம்மாடி ஆத்தாடி
இப்போ இது ஆகாது
என் மச்சான் மச்சான் என் கைய விடு
தாலி கட்டிப் புட்டு கையத் தொடு
அக்கம் பக்கம் பாத்திருக்கு
குத்தம் சொல்ல காத்திருக்கு
என் கண்ணு கண்ணு
நீ என்ன சொல்லு
நான் உன்ன விடப் போறதில்ல
அஹான்
நான் தூங்குறப்போ முத்தம் அள்ளித் தந்தே
இப்போ முழிச்சிருக்கேன் வந்து ஒண்ணு குடு
என் மச்சான் மச்சான் என் கைய விடு
என் மச்சான் மச்சான் ஆ