En Pondaati Ooruku Poita |
---|
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா
கண்ணு தெரியுது
காது கேக்குது
உலகம் புரியுது
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா
கண்ணு தெரியுது
காது கேக்குது
உலகம் புரியுது
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா
டயர்பஞ்சர் ஆகுமோ
ஐடி கார்டு மறந்துட்டான்னா
போர்டிங் கார்டு தொலச்சிட்டான்னா
ப்ளைட்டு டிலேட் ஆர் கேன்சல்
பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு
கும்மாலமா
வீட்டுக்கு போயி நான் காலிங் பெல் அடிச்சா
மூதேவி கதவ தொரப்பாளோ
லோ லோ லோ லோ லோ லோ லோலோலோலோலோ
டயலாக்
ஹாய் பேபி யூ ரீச்ட்?
ஆல் வெல் லவ் யு டூ பை
என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா
என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா
என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா
கண்ணு தெரியுது
காது கேக்குது
உலகம் புரியுது
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா
கண்ணு தெரியுது
காது கேக்குது
உலகம் புரியுது
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா