En Ragam Oru Thalai Ragam |
---|
பாடகா்கள் : டிஆா் சிலம்பரசன்,எஸ்டி ராஜேந்தா்
எனக்காகப் பொறந்தாளே
அவ என் கூட இருந்தாளே
அவள இப்பத் தேடிப் பாக்குறேன்
அவ கூட இருந்த நாட்கள்
எதையும் மறக்க முடியல
அவ இல்லாத ஒரு வாழ்க்கைய
நினைச்சுப் பாக்க முடியல
{ என் ராகம் ஒரு தலை ராகம்
அட கடவுளே ஏன் இந்த சோகம்
என் காதல் ரொம்ப பாவம்
ரொம்ப பாவம் எனக்கு அவ வேணும்
உன் கூட நான்
வாழ்வேன்னு நீ சத்தியம்
பண்ண என் கனவெல்லாம்
கலைச்சுபுட்டு என் மனச
ஏண்டி கொன்ன
உன் பேச்செல்லாம்
நம்பிவிட்டு உன் பின்னால
வந்தேன் ஏமாந்து போயி
தேவதாஸா நான் ஒத்தையா
நின்னேன் ஐயோ ஏமாந்து போயி
தேவதாஸா நான் ஒத்தையா நின்னேன்
என் இதயத்தில்
விதையாய் விழுந்தாயே
ஒரு பூவாக நீ வளா்ந்தாயே
என் மலரே ஏன் வாடிப்போன
என் ராகம் ஒரு தலை ராகம்
அட கடவுளே ஏன் இந்த சோகம்
என் காதல் ரொம்ப பாவம்
ரொம்ப பாவம் எனக்கு அவ வேணும்