En Uyir Kaatre

En Uyir Kaatre Song Lyrics In English


கண்ணம்மா கண்ணம்மா
சொல்வாயா
என் வசம் உன் கரம் தாராயா
ஹேய்
கண் மூடிய போதிலும்
மின்னிடும் கதிராய்
என்னுள்ளே ஒளிர்வது யார்
சொல்வாய் சொல்வாயாஹேய்

கண்ணம்மா கண்ணம்மா
ஹேய்ஹேய்
நான் யாரிங்கே
உன் நெஞ்சிலே
எந்தன் பேர் என்னம்மாஆஹா
எந்தன் பேர் என்னம்மாஆஹேய்

என் உயிர் காற்றே
ஓரங்க நாடகம் சரியா
நான் என்ன செய்தேன்
பதில் சொல்லிடம்மா

என் உயிர் காற்றேஹேய்
உன் கண்ணில் காதலும் வருமா
யாசித்து கேட்டேன்ஹேய்
கொஞ்சம் கை கொடம்மாஆ
ப நி ச க
கவிதைகளில் கரையவா
ரி மா க த நிமறையவா
பனி நதிகளில் மறையவா
ப ப ம மாவழி கூறம்மா
வழி கூறம்மா
ப ப ம மா க ரி
ப ப ம மா ரி க ரீ க ரி க ரி
ரி க ரீ க ரி க ரி
ப ம க ரி ப ம க ரி க ரி
ரி ச நி த ரி ச சா


கண்ணம்மா கண்ணம்மா
சொல்வாயா
என் வசம் உன் கரம் தாராயா
ஹேய்
கண்ணம்மா கண்ணம்மா
சொல்வாயா
என் வசம் உன் கரம் தாராயாஆஅ

ப நி ச க
கவிதைகளில் கரையவா
என் உயிர் காற்றே
மறையவா
பனி நதிகளில் மறையவா
ரி ப ப மா மா
என் உயிர் காற்றே
வழி கூறம்மா
வழி கூறம்மா ம ரி ரி
ப ப ம மா க ரி
என் உயிர் காற்றே
ப ப ம மா ரி க ரீ க ரி க ரி
ரி க ரீ க ரி க ரி
ப ம க ரி ப ம க ரி க ரி
ரி ச நி த ரி ச சா
என் உயிர் காற்றே