Enadhu Vilasam Manmadha Logam

Enadhu Vilasam Manmadha Logam Song Lyrics In English

எனது விலாசம் மன்மத லோகம் எனது விலாசம் மன்மத லோகம் இளமை அழகில் உண்டானது எனது பேரே அப்சரஸ் பேகம் எனது பேரே அப்சரஸ் பேகம் எவரும் உரிமைக் கொள்ளாதது மே ஹசீனா ஹூங் ஹே ஹசீனா கிஸ்கேலியே

ஜில்ஜில்சில் நவாபு எங்கே ஜிலுஜிலு பொண்ணுக்கு ஜவாபு எங்கே ஜானேதோ ஆனேதோ ஜானேதோ ஆனேதோ ஆனேதோ ஆனேதோ நவாப் சாதி கோ ஆனேதோ

மே ஹசீனா ஹூங் ஹே ஹசீனா கிஸ்கேலியே

எனது தேகம் மல்லிகை புஷ்பம் இன்ப ரசனை கொண்டாடுது இளமையிலே இது தங்கபஸ்பம் ஈடு இணையே இல்லாதது

சின்னக்குட்டி மாணிக்க கட்டி சேர்ந்த ஜோடி விலகாது சிரிக்கும் போதே இழுக்கும் ஆளை விளக்கம் சொல்லி தீராது

எனது விலாசம் மன்மத லோகம் இளமை அழகில் உண்டானது எனது பேரே அப்சரஸ் பேகம் எவரும் உரிமைக் கொள்ளாதது மே ஹசீனா ஹூங் ஹே ஹசீனா கிஸ்கேலியே

ஜில்ஜில்சில் நவாபு எங்கே ஜிலுஜிலு பொண்ணுக்கு ஜவாபு எங்கே ஜானேதோ ஆனேதோ ஜானேதோ ஆனேதோ ஆனேதோ ஆனேதோ நவாப் சாதி கோ ஆனேதோ

ஆனேதோ

மே ஹசீனா ஹூங் ஹே ஹசீனா கிஸ்கேலியே

தேடுது தேடுது அங்கம் எங்கும் தெரியலையே இன்னும் கண்ணுக்கு தேவலோகத்தில் மறைந்திருந்தாலும் தெரிஞ்சு போகுமே பெண்ணுக்கு