Enai Marakirene |
---|
எனை மறக்கிறேனே
உனை நினைக்கிறேனே
உன் நினைவினாலே
என்னை நீயும் ஏற்றுக்
கொள்ள
உள்ளம் துடிக்கிறேனே
தினம் மரிக்கிறேனே உன்
விலகலாலே என்னை நீயும்
மெல்லக் கொல்ல
நான் பறக்கிறேன்
நிலை மறக்கிறேன்
என் நெஞ்சின் தீயாலே
ஓஹோ
உயிர் திறக்கிறேன்
மெல்ல மிதக்கிறேன்
வலிதாலும் தெரியாமல்
ஓஹோ
எனை மறக்கிறேனே
உனை நினைக்கிறேனே
உன் நினைவினாலே
என்னை நீயும் ஏற்றுக்
கொள்ள
உள்ளம் துடிக்கிறேனே
தினம் மரிக்கிறேனே உன்
விலகலாலே என்னை நீயும்
மெல்லக் கொல்ல