Enai Thedum Megam

Enai Thedum Megam Song Lyrics In English

பாடகர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

பாடலாசிரியர் : வாலி

ம்ம்ம்ம்ம்ஆஅஆஆஅஹ்ஆஅ ஆஆஆஆஅஹ்ஆ

எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும் செவியில் விழுமோ ஊமையின் ராகம் எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும் செவியில் விழுமோ ஊமையின் ராகம்

எதிர் வந்த போதும் திரை வந்து சேரும் எதிர் வந்த போதும் திரை வந்து சேரும் ரதியேஏ

ஆஹ்ஆஆஆஹ்

எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும் செவியில் விழுமோ ஊமையின் ராகம் புது ராகம் ஊறும் சிறைதன்னை மீறும் புது ராகம் ஊறும் சிறைதன்னை மீறும் அழகே

ஆஹ்ஆஆஆஹ்

எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும் செவியில் விழுமோ ஊமையின் ராகம்

அணியாத மாலை அழுகின்ற வேளை கண்ணீரை அடைக்காக்கும் ஏழைஆஆ அணியாத மாலை அழுகின்ற வேளை கண்ணீரை அடைக்காக்கும் ஏழை

இங்கே என்ன வாழும் கண்ணா விழியில் மழை இங்கே என்ன வாழும் கண்ணா விழியில் மழை கருகாதே கலங்காதே இது முள்ளில் செய்த காதல் பாதை

எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும் செவியில் விழுமோ ஊமையின் ராகம் எதிர் வந்த போதும் திரை வந்து சேரும் எதிர் வந்த போதும் திரை வந்து சேரும் ரதியேஏ

ஆஹ்ஆஆஆஹ்

எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும் செவியில் விழுமோ ஊமையின் ராகம்

நிஜமான நேசம் இதிலென்ன பாவம் தடைபோடும் பணக்கார சாபம் நிஜமான நேசம் இதிலென்ன பாவம் தடைபோடும் பணக்கார சாபம்

காதல் ஜோடி காற்றில் என்ன அணைந்தாவிடும் காதல் ஜோடி காற்றில் என்ன அணைந்தாவிடும் விழி ஓரம் சுடும் ஈரம் எனை சூது செய்யும் காதல் சோகம்