Enakku Unnai Ninaicha

Enakku Unnai Ninaicha Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

தினக்குதக தகஜூம்
தஜூம் தஜூம்
தினக்குதக தகஜூம்
தஜூம் தஜூம்

எனக்கு உன்ன நெனச்சா
மஜா மஜா
நெருங்கி கொஞ்சம் வரவா
மச்சான் மச்சான்
உதட்டுக்குள்ளே மதுவின்
ரசம் ரசம்
விழியிரண்டும் மயக்கும்
விஷம் விஷம்

எனக்கு சூலூரு
இருக்க மேலூரு
படிக்க கீழூறு
நானாரு விடுகதைதான் வா ஹோய்

தினக்குதக தகஜூம்
தஜூம் தஜூம்
எனக்கு உன்ன நெனச்சா
மஜா மஜா
நெருங்கி கொஞ்சம் வரவா
மச்சான் மச்சான்

தினக்குதக தகஜூம்
தஜூம் தஜூம்
உதட்டுக்குள்ளே மதுவின்
ரசம் ரசம்
விழியிரண்டும் மயக்கும்
விஷம் விஷம்

பசியானா சோறு கேட்குது
பருவம் வந்தா ஜோடி கேட்குது
இதிலென்ன வெட்கம் வாழுது
எறச்ச கிணறுதாங்க ஊறுது

தாகம் வந்தா நானாச்சு
தண்ணிப் பட்டப் பாடாச்சு
இல்லயின்னு சொல்லாம
அள்ளித் தாரேன் எல்லாமே

ஒய்யாரே ஹோய்
நீ கில்லாடிதான்
ஒய்யாரி ஒய்யாரே
எங்க பின்னாடி வாஹோய்

எனக்கு உன்ன நெனச்சா
மஜா மஜா
நெருங்கி கொஞ்சம் வரவா
மச்சான் மச்சான்
உதட்டுக்குள்ளே மதுவின்
ரசம் ரசம்
விழியிரண்டும் மயக்கும்
விஷம் விஷம்


எனக்கு சூலூரு
இருக்க மேலூரு
படிக்க கீழூறு
நானாரு விடுகதைதான் வா ஹோய்

தினக்குதக தகஜூம்
தஜூம் தஜூம்
தினக்குதக தகஜூம்
தஜூம் தஜூம்

கடல் ஆழம் பார்த்ததாரைய்யா
அடி வரையில் போனதாரைய்யா
இருந்தாக்க காட்டுப் பார்க்கலாம்
லிஸ்ட்ட எடுத்து நீட்டுப் பார்க்கலாம்

கோட்டை கட்டி வச்சானே
பூட்டு போட்டு வச்சானா
எந்தப் பக்கம் தொட்டாலும்
அந்தப் பக்கம் தேனூறும்

ஒய்யாரே ஹோய்
நீ கில்லாடிதான்
ஒய்யாரி ஒய்யாரே எங்க
பின்னாடி வாஹோய்

எனக்கு உன்ன நெனச்சா
மஜா மஜா
நெருங்கி கொஞ்சம் வரவா
மச்சான் மச்சான்
உதட்டுக்குள்ளே மதுவின்
ரசம் ரசம்
விழியிரண்டும் மயக்கும்
விஷம் விஷம்

எனக்கு சூலூரு
இருக்க மேலூரு
படிக்க கீழூறு
நானாரு விடுகதைதான் வா ஹோய்

எனக்கு உன்ன நெனச்சா
மஜா மஜா
நெருங்கி கொஞ்சம் வரவா
மச்சான் மச்சான்
உதட்டுக்குள்ளே மதுவின்
ரசம் ரசம்
விழியிரண்டும் மயக்கும்
விஷம் விஷம்

தினக்குதக தகஜூம்
தஜூம் தஜூம்
தினக்குதக தகஜூம்
தஜூம் தஜூம்