Enda Mapla |
---|
ஏன்டா மாப்ள
எதுக்கு ஏங்குற
ஏறுடா நீயும்
டாப் புல
தோடா சுத்துற
பூமி மேல நிக்குற
பூந்து போடா
சின்ன கேப்புல
சன் போனா நைட்டு
தானடா அந்த மூனு வந்தா
லைட்டு எதுக்குடா அழுது
நின்னா நீ வேஸ்ட்டு டா
ல ல லா வந்து போகும்
வாழ்க்க ஒரு டைம் பாஸ் டா
ஏன்டா மாப்ள
எதுக்கு ஏங்குற ஏறுடா
நீயும் டாப் புல தோடா
சுத்துற பூமி மேல நிக்குற
பூந்து போடா சின்ன கேப்புல
டோன்ட் வொர்ரி பி
ஹேப்பி டேக் இட் ஈசி கம்
பேபி டோன்ட் வொர்ரி பி
ஹேப்பி அப்படியா டேக்
இட் ஈசி கம் பேபி போயேன்
மா
கண்ணுல காணாத
கரன்சி நோட் தான் கையில
எண்ணுவோண்டா கவிதையே
எழுதாம காதல நேருல வாயில
சொல்லுவோண்டா
நெத்தி மேல நாத்து
நட்டு சாமி தான் படைச்சாரு
டா நேத்து மழையில மொளச்ச
காளான் நீ காத்தடுச்சா சாஞ்சு
புடுவ டா டேய்
ஆண் & ஏன்டா மாப்ள
எதுக்கு ஏங்குற ஏறுடா நீயும்
டாப் புல தோடா சுத்துற பூமி
மேல நிக்குற
பூந்து போடா
சின்ன கேப்புல
ஏய் ஆக்காட்டி போடிப்பா
ஆ டேய் போமா
ஓ மை காட் ஓ
ஓ மை காட் ஐ டோன்ட்
கேர் யூ டோன்ட் கேர் ஓ
மை காட் ஓ ஓ மை காட்
ஐ டோன்ட் கேர் யூ டோன்ட்
கேர்
நமிதா நயன்தாரா
எங்கள எழுப்புறா செல்
போன் ரிங்க்டோன் டா
ல ல ல லா
தமன்னா சமந்தா
மொகத்த பாக்காத நாங்க
அவங்க பெரிய பேன் டா
ல ல லா
நா பாத்ததுள்ள உன்
ஒருத்திய தான் அழகி என்பேன்
நல்ல அழகி என்பேன் உன்
சேலையில நான் வீடு கட்ட
அதுல ரெண்டு பேரும் தான்
சேந்து வசிக்க
அப்புடி போடு இப்படி
போடு அசக்கி போடு கண்ணாலே
படிச்சு பாத்தேன் பேப்பர தான்
கசக்கி போடு பின்னால
ஏன்டா மாப்ள
எதுக்கு ஏங்குற
ஏறுடா நீயும்
டாப் புல
தோடா சுத்துற
பூமி மேல நிக்குற
பூந்து போடா
சின்ன கேப்புல
சன் போனா நைட்டு
தானடா அந்த மூனு வந்தா
லைட்டு எதுக்குடா அழுது
நின்னா நீ வேஸ்ட்டு டா
ல ல லா வந்து போகும்
வாழ்க்க ஒரு டைம் பாஸ் டா
ஆண் & ஏன்டா மாப்ள
எதுக்கு ஏங்குற ஏறுடா நீயும்
டாப் புல தோடா சுத்துற பூமி
மேல நிக்குற பூந்து போடா
சின்ன கேப்புல