Endhan Kairasi |
---|
லாலலல்லா லலல் லால்ல லா லாலல லா
பபபப்பா பாப்பா பபப்பா
பபபப்பா பாப்பா பபப்பா
எந்தன் கை ராசி பாருங்களே
நல்ல காலம் வாருங்களே
இது பேரின்ப சேவை இனி வேறென்ன தேவை
நான் சாமந்திப் பூவல்லவோ
எந்தன் கை ராசி பாருங்களே ஹஹஹா
நல்ல காலம் வாருங்களே
இது பேரின்ப சேவை இனி வேறென்ன தேவை
நான் சாமந்திப் பூவல்லவோ
அந்தியில் மந்திரம் கற்றவள் ஹஹஹஹா
அச்சத்தை வெட்கத்தை விற்றவள்
மன்மத பட்டங்கள் பெற்றவள்
என்னை பார் பார் புரியும் ஹஹஹஹா
அந்தியில் மந்திரம் கற்றவள் ஹஹஹஹா
அச்சத்தை வெட்கத்தை விற்றவள்
மன்மத பட்டங்கள் பெற்றவள்
என்னை பார் பார் புரியும் ஹஹஹஹா
என்னை பார் பார் புரியும்
இங்கு வா வா தெரியும்
விண்ணில் இருந்து உன்னை நினைந்து
வந்த விருந்து மெல்ல அருந்து
எந்தன் கை ராசி பாருங்களே
நல்ல காலம் வாருங்களே
இது பேரின்ப சேவை இனி வேறென்ன தேவை
நான் சாமந்திப் பூவல்லவோ
சந்தன குடங்கள் எடுத்து
சந்திக்க சந்திக்க அழைத்து
வந்தவள் சொர்க்கத்தில் பிடித்து
அம்மமம்மா நான் சொல்லவோ ஹஹஹஹா
அச்சம் ஏன் வா மெல்ல வா
சந்தன குடங்கள் எடுத்து
சந்திக்க சந்திக்க அழைத்து
வந்தவள் சொர்க்கத்தில் பிடித்து
அம்மமம்மா நான் சொல்லவோ ஹஹஹஹா
அச்சம் ஏன் வா மெல்ல வா
உந்தன் விரகம் இன்று விலகும்
எந்தன் சரசம் மெல்ல புரியும்
எந்தன் கை ராசி பாருங்களே
நல்ல காலம் வாருங்களே
இது பேரின்ப சேவை இனி வேறென்ன தேவை
நான் சாமந்திப் பூவல்லவோ ஹஹஹஹா