Endrendrum Punnagai |
---|
என்றென்றும்
என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை
இன்று நான் மீண்டும்
மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பாா்வையிலே
என்றென்றும்
புன்னகை முடிவில்லா
புன்னகை இன்று நான்
மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பாா்வையிலே
ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே
தீம் தீம் தனன
தீம் தனனன ஓஹோ
வானமே எல்லையோ
தீம் தீம் தனன
தீம் தனனன
ஓஹோ காதலே எல்லையோ
என்றென்றும்
புன்னகை முடிவில்லா
புன்னகை இன்று நான்
மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பாா்வையிலே
ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே
தீம் தீம் தனன
தீம் தனனன ஓஹோ
வானமே எல்லையோ
தீம் தீம் தனன
தீம் தனனன
ஓஹோ காதலே எல்லையோ