Enga Chinna Rasa

Enga Chinna Rasa Song Lyrics In English


ஆஆஅஅஅஆஆ எங்க சின்ன ராசா என்ன இது வேல சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல வேணாம் நான் சொன்னா கேளு மாராப்ப பாக்காதே

எங்க சின்ன ராசா என்ன இது வேல சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல வேணாம் ஹே நான் சொன்னா கேளு மாராப்ப பாக்காதே

எங்க சின்ன ராசா என்ன இது வேல சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல

லால்லா லால்லா லா லால்லா லால்லா லா

பட்டு வளையல் நித்தம் நொறுங்க மெத்தை சுகத்தில் சித்தம் மயங்க என்னென்ன மாயங்கள் நீ செய்தது பட்டு வளையல் நித்தம் நொறுங்க மெத்தை சுகத்தில் சித்தம் மயங்க என்னென்ன மாயங்கள் நீ செய்தது

காலையும் இல்ல மாலையும் இல்ல காலையும் இல்ல மாலையும் இல்ல கட்டிலும் மெத்தையும் தாங்காம தவிக்கும்

எங்க சின்ன ராசா என்ன இது வேல சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல வேணாம் நான் சொன்னா கேளு மாராப்ப பாக்காதே


எங்க சின்ன ராசா என்ன இது வேல சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல

இன்னும் உனக்கு அஞ்சு வயசு முல்லை மலர் போல் வெள்ளை மனசு அம்மாடி பால் சோறு நான் ஊட்டவா இன்னும் உனக்கு அஞ்சு வயசு முல்லை மலர் போல் வெள்ளை மனசு அம்மாடி பால் சோறு நான் ஊட்டவா

வெண்பனி தூவும் மார்கழி மாசம் வெண்பனி தூவும் மார்கழி மாசம் உன்னைத்தான் அள்ளித்தான் தாலாட்டு படிப்பேன்

எங்க சின்ன ராசா என்ன இது வேல சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல வேணாம் நான் சொன்னா கேளு மாராப்ப பாக்காதே

எங்க சின்ன ராசா என்ன இது வேல

லால்லா லால்லா லா லால்லா லால்லா லா ஹ்ம்ம்ஹா