Enga Ooru England Rani |
|---|
எங்க ஊரு இங்கிலாந்து ராணி
அப்படி எட்டு வெச்சு கிட்டத்துல வா நீ
தங்க நெறம் மஞ்ச பூசும் மேனி
அது சொர்க்கத்துக்கு ஏத்தி விடும் ஏணி
ஒம் பேரில் மன்றம் ஒண்ணு
வைக்கப் போறோம்
உன் கூட எப்பொழுதும்
பக்கத் துணை இருப்போம்
எங்க ஊருஹாஎங்க ஊரு
ஹேய் எங்க ஊரு இங்கிலாந்து ராணி
அட எட்டு வெச்சு கிட்டத்துல வா நீ
தங்க நெறம் மஞ்ச பூசும் மேனி
அது சொர்க்கத்துக்கு ஏத்தி விடும் ஏணி
தேர்தலிலே நின்னு பாரு
மச்சான் மச்சான்
உன்ன விட்டா வேற யாரு
ஜெயிப்பான் ஜெயிப்பான்
எங்க ஊரு இங்கிலாந்து ராணி
வாடாமல்லி பூவெடுத்து
வச்சுப் பார்த்தேன் தலை மேலே
அலேக்
லால்லால்லா லாலாலலா
லாலாலலா லாலாலலா லால
ஜோரா நீ கேக்காமத்தான்
நிக்கிறீங்க செல போல
மூடாம மூடினேன் மாராப்பு
வேணாங்க ஆம்பள வீராப்பு
வாடாம வாடுது ரோசாப் பூ
பாடாம பாடுது பெண் பூவு
அள்ள வேணும் கிள்ள வேணும்
இன்னும் என்ன வேணும்
நீதான் வேணும்
எங்க ஊருஹாஎங்க ஊரு
எங்க ஊரு இங்கிலாந்து ராணி
அப்படி எட்டு வெச்சு கிட்டத்துல வா நீ
தங்க நெறம் மஞ்ச பூசும் மேனி
அது சொர்க்கத்துக்கு ஏத்தி விடும் ஏணி
யா யா யாயாயா யா யாயா
யய்யா யாயாயா யா
யய்யா யாயாயா யா யா யா
யா யா யாயாயா யா யாயா
யய்யா யாயாயா யா
யா யா யாயாயா யா யாயா
யய்யா யாயாயா யா யய்யா யா
மாறாமத்தான் ஆசை இருக்கு
அள்ளிப் பாத்து நாளாச்சு
மெய்யாவ
லால்லால்லா லாலாலலா
லாலாலலா லாலாலலா லால
சேராமத்தான் ஜோடி எதுக்கு
என்னுடம்பு நூலாச்சு
நாளொண்ணு பாரையா தை மாசம்
காணாம காணலாம் கைலாசம்
உள்ளூற ஓடுது உன் நேசம்
உனக்காக பாடுது பூ வாசம்
ஒண்ணு மேல ஒண்ணு போடு
ஓடி வந்து கூடு தாளம் போடு
எங்க ஊருஹாஎங்க ஊரு
அடடட எங்க ஊரு இங்கிலாந்து ராணி
அப்படி எட்டு வெச்சு கிட்டத்துல வா நீ
தங்க நெறம் மஞ்ச பூசும் மேனி
அது சொர்க்கத்துக்கு ஏத்தி விடும் ஏணி
ஒம் பேரில் மன்றம் ஒண்ணு
வைக்கப் போறோம்
உன் கூட எப்பொழுதும்
பக்கத் துணை இருப்போம்
எங்க ஊரு இங்கிலாந்து ராணி
அப்படி எட்டு வெச்சு கிட்டத்துல வா நீ
தங்க நெறம் மஞ்ச பூசும் மேனி
அது சொர்க்கத்துக்கு ஏத்தி விடும் ஏணி
