Enga Ooru Laila |
---|
எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
மஞ்சத் தண்ணி தெளிச்சா தெளிச்சா
மல்லியப் பூ குடுத்தா குடுத்தா
இப்ப குடுத்ததெல்லாம் எடுத்த பின்னும்
துடி துடிக்கணுமா
மனம் வெடி வெடிக்கணுமா
எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
தத்தா தரத்தா
எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
தத்தா தரத்தா
தந்தனத் தனதா
தந்தத் தந்தனத்
தனதா தந்தத்தா
தெம்மாங்குப் பாட்டில்
தென்னாடு அறியும்
என்னான்னு எம் மனசு
தெரியாதா மானே
சிஞ்சினக்கடி
சிஞ்சினக்கடி சா
உன்னோட பாட்டு
நீ போகும் ரூட்டு
முன்னால நீ போற
பின்னால் வருவேனே
சிஞ்சினக்கடி
சிஞ்சினக்கடி சா
செவ்வாழத் தாரும்
தேர் ஓடும் ஊரும்
கம்பீரம் ஒய்யாரம்
வேறெங்கே கூறு வேறெங்கே கூறு
ஆ வெல்லத் தமிழனுக்கு
சொல்லத் தெரிஞ்சிருக்கு
இரும்பாக இருந்தாலும்
அரும்பாதா காதல் சுகம்
எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
தத்தா தரத்தா
எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
தத்தா தரத்தா
ஹாஆஆஆஆஅஆஅஆ
ஹாஆஆஆஆஅஆஅஆ
அம்புலிய அழைச்சு
தண்ணி அதில் தெளிச்சு
பம்பரம் விளையாட்டு
விளையாடலாமா
சிஞ்சினக்கடி
சிஞ்சினக்கடி சா
வயசுல கோலம்
வரைஞ்சது யாரு
வந்து என் உள் மனச
நீ தெறந்து பாரு
சிஞ்சினக்கடி
சிஞ்சினக்கடி சா
வஞ்சி என்னை அணைத்து
கொஞ்சும் முகம் சிவக்க
கஸ்தூரிப் பொட்டோடு மணக்க மணக்க
மணக்க மணக்க
தங்கக் கலசம் கொண்டா
வைரம் பதிச்சிருவேன்
ஒட்டாதோ முத்து முத்து
கொண்டாடும் மாலை தந்து
தந்தா னன்னே
தானா னன்னா
னன தந்தா னனா னான்னா னன்னா
யாய்யா யயாயா
எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
தத்தா தரத்தா
மஞ்சத் தண்ணி தெளிச்சா தெளிச்சா
மல்லியப் பூ குடுத்தா குடுத்தா
இப்ப குடுத்ததெல்லாம் எடுத்த பின்னும்
துடி துடிக்கணுமா
மனம் வெடி வெடிக்கணுமா
எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
தத்தா தரத்தா
எங்க ஊரு லைலா லைலா
அட இங்கே வாடி ஸ்டைலா ஸ்டைலா
தத்தா தரத்தா