Enga Yeriya

Enga Yeriya Song Lyrics In English


குங்கும பொட்டின் மங்களம்
நெஞ்சம் இரண்டின் சங்கமம்
நெஞ்சம் இரண்டின் சங்கமம்
இரண்டென கூடும்

டோமரு
டப்சா
டொம்ம
குமாரு
ஏய்கொக்கி குமாரு

ஹேய் படிச்ச நாயே
கிட்ட வராதஏ

எங்க ஏரியா உள்ள வராத
எங்க ஏரியா உள்ள வராத
எங்க ஏரியா உள்ள வராத
எங்க ஏரியா உள்ள வராத

புதுபேட்டைகாசிமேடுஎன் ஊரு
வியாசர்பாடி எங்க ஏரியா
அண்ணா நகர்கேகே நகர்டிநகர்
போட் கிளப் உங்க ஏரியா
ஹேய் படிச்ச நாயே
கிட்ட வராதஏஏஏய்ய்

எங்க ஏரியா உள்ள வராத
எங்க ஏரியா உள்ள வராத
ஏஎங்க ஏரியா உள்ள வராத
எங்க ஏரியா உள்ள வராத

ஜன கன மன
Wanna get down down down down
We go for the gangster
Full of the night
We wanna be a monster
In this town
We really really wanna
Gangster free
Welcome to the புது புது பேட்டை

படபட வெள்ளை தோலு
நாங்க எல்லாம் கருப்பு
பீச்சை கையில் கன்னத்துல
அடிபோம்டா பருப்பு
பிடிக்குற பொண்ணு எல்லாம்
உன்னதான் பார்க்கும்
எங்க ஏரியா பொண்ணு மட்டும்
என்னதான் பார்க்கும்


தபால் பொட்டி டவ்சர்
ஊளை மூக்கு பசங்க
தண்ணி வண்டி லாரிகிட்ட
சண்ட போடும் பொண்ணுங்க
தினம் தினம் குடிச்சுட்டு
மலையேறும் பெருசு
தெனாவெட்டா கரை வேட்டி
கட்டி வரும் ரவ்ஸ்சு

கடலுல வெயிலுல
உப்பெடுப்போம் நாங்க
தயிர் சாதம் சாப்பிட
உப்பு கேட்க்குறீங்க
கல்லறைக்கு பக்கத்துல
வாழுறோம் நாங்க
பாடை கட்டி பொணம் போனா
மூக்க பொத்துறிங்க

ஏசி போட்ட பாத்ரூமில்
என்ன வரும் போங்க
தண்டவாளம் கிட்ட
ஒதுங்குவோம் நாங்க
நேத்து வச்ச மீன் கொழம்பு
காத்துல வீசும்
மல்லி பூவும் இங்க பூத்தா
மீன் வாசம் வீசும்

ஒரு நாள் போவார்
ஒரு நாள் வருவார்
ஒரு நாள் போவார்
ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்

எங்க ஏரியா உள்ள வராத
We come to the gangster
எங்க ஏரியா உள்ள வராத
We wanna be a monster
எங்க ஏரியா உள்ள வராத
We come to the gangster
எங்க ஏரியா உள்ள வராத
We wanna be a monster

பொழப்புக்கு கடலுல ஓடுறோம் நாங்க
தொப்பைக்கு கடலுல ஓடுரைங்க நீங்க
காசு பணம் சேர்த்து வச்சு கஞ்சதனம் எங்க
புட்டுகிட்டா பணத்தால என்ன பண்ணுவீங்க

எங்க எங்க ஏரியா உள்ள வராத
எங்க ஏரியா உள்ள வராத
எங்க எங்க ஏரியா உள்ள வராத
எங்க ஏரியா உள்ள வராத