Engae Vandhe Engae

Engae Vandhe Engae Song Lyrics In English


பாடலாசிரியர் : கண்ணதாசன்

தையாரேஏ தைய தைய தைய தையாரே தையாரேஏதையாரே தையாரேஏதையாரே

எங்கே வந்தே எங்கே வந்தே ஏனடி நீ எங்கே வந்தே எங்கே வந்தே எங்கே வந்தே ஏனடி நீ எங்கே வந்தே

என் கதைய சொல்ல வந்தேன் ஏரோப்ளேன் மேலே உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன் சந்திச்ச பின்னாலே ஆஹ்க்

என் கதைய சொல்ல வந்தேன் ஏரோப்ளேன் மேலே உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன் சந்திச்ச பின்னாலே ஆஹான்

எங்கே வந்தே எங்கே வந்தே ஏனடி நீ எங்கே வந்தே எங்கே வந்தே எங்கே வந்தே ஏனடி நீ எங்கே வந்தே

என் கதைய சொல்ல வந்தேன் ஏரோப்ளேன் மேலே உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன் சந்திச்ச பின்னாலே ஆஹான்

மணலிலே மெத்தையிட்டு மடியிலே தாலாட்டு மணலிலே மெத்தையிட்டு மடியிலே தாலாட்டு

இடுப்ப பூட்டி வைக்க எனக்கும் ஆச உண்டாச்சு இடுப்ப பூட்டி வைக்க எனக்கும் ஆச உண்டாச்சு

நீ என்ன என்ன குறும்பு செய்வே இதுவரைக்கும் கண்டாச்சு என்ன என்ன குறும்பு செய்வே இதுவரைக்கும் கண்டாச்சு

அம்மாடிஎன் ராசாத்தி அம்மாடிஎன் ராசாத்தி


எங்கே வந்தே எங்கே வந்தே ஏனடி நீ எங்கே வந்தே எங்கே வந்தே எங்கே வந்தே ஏனடி நீ எங்கே வந்தே

என் கதைய சொல்ல வந்தேன் ஏரோப்ளேன் மேலே உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன் சந்திச்ச பின்னாலே ஏஹெய்

அன்பிலே நீச்சலிட்டு ஹான் அழகையே நீராட்டு ஓஹோ

அன்பிலே நீச்சலிட்டு அழகையே நீராட்டு

நடுக்கடலில் முத்து இருக்கு மேலே ஒண்ணும் தோணாது நடுக்கடலில் முத்து இருக்கு மேலே ஒண்ணும் தோணாது

நல்ல முத்தை எடுப்பதற்கே நாளு ரொம்ப ஆகாது நல்ல முத்தை எடுப்பதற்கே நாளு ரொம்ப ஆகாது

ஐயாவேஎன் ராசா நீ ஐயாவேஎன் ராசா நீ

எங்கே வந்தே எங்கே வந்தே ஏனடி நீ எங்கே வந்தே எங்கே வந்தே எங்கே வந்தே ஏனடி நீ எங்கே வந்தே

என் கதைய சொல்ல வந்தேன் ஏரோப்ளேன் மேலே உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன் சந்திச்ச பின்னாலே ஓஹெய்