Engal Kalyanam |
---|
எல் ஆர் ஈஸ்வரி, சி எஸ் கணேஷ் மற்றும் பி சுசீலா
ஹேய்ய்ய்ய் யோவ்வ்வ்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி
பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி
ஆண் எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
பெண் எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி
பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி
ஆண் மாப்பிளைகள் செலவு செய்ய
மாமனார்த்தான் வரவு வைக்க
கல்யாணப் பந்தல் போட்டாராம்
பெண் காலையிலே திருமணமாம்
மாலையிலே முதலிரவாம்
வாழ்க காதல் கல்யாணம்
பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி
பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி
பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி
நாளை மணமேடை
மாலைகள் வழங்காதோ
நாளை மணமேடை
மாலைகள் வழங்காதோ
நாதஸ்வரத்தோடு
மேளங்கள் முழங்காதோ
நாதஸ்வரத்தோடு
மேளங்கள் முழங்காதோ
காதலர் கதைத்தானே
கண்களில் அரங்கேறும்
கண்களில் அரங்கேற
எத்தனை போராட்டம்
வண்ண தேரோடும்
எந்தன் பக்கமே
வந்து சேராமல்
சேரும் சொர்க்கமே
ஆண் மாமியார்தான் மையெழுத
மாப்பிளைகள் கண் விழிக்க
கண்ணாடிப் பார்த்துக் கொள்வாராம்
பெண் தெருவெல்லாம் ஊர்வலமாம்
ஊர்வலத்தில் வானங்களாம்
எல்லோரும் வாழ்த்துச் சொல்வாராம்
பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி
பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி
பத்து பதினாறு
பிள்ளைகள் பெறலாமோ
பத்து பதினாறு
பிள்ளைகள் பெறலாமோ
கட்டுக் குலையாத
மேனியும் கெடலமோ
கட்டுக் குலையாத
மேனியும் கெடலமோ
ஆண்களை வெறுத்தாயே
ஆசையைக் கொடுத்தாயே
மன்மதன் நான்தானே
காரணம் நீதானே
என்னை வாவென்று கூறும் கன்னங்கள்
ஒன்று தாவென்று வேண்டும் எண்ணங்கள்
மின்னல் கோலங்கள் போடும் கண்ணென்ன
முன்னம் காணாத இன்பம் என்னென்ன
ஆண் திருப்பதியில் மணமுடிக்க
உருப்படியாய் வாழ வைக்க
எப்போதோ வேண்டிக் கொண்டாராம்
மாப்பிள்ளைகள் வீடு வந்து
மாமனாருக்கு விடை கொடுக்க
சந்நியாசம் வாங்கிக் கொள்வாராம்