Enge Maraindhanayo

Enge Maraindhanayo Song Lyrics In English


எங்கே மறைந்தனையோ எங்கே மறைந்தனையோ அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே

எங்கே மறைந்தனையோ அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே கானத்தில் கலந்தனையோ முனிவர்போல் மோனத்தில் நிலைத்தனையோ அன்பே வானத்தில் ஒளி வீசும் தாரகை ஆனாயோ வானத்தில் ஒளி வீசும் தாரகை ஆனாயோ வாடிடும் எனைக் காண தேடி அலைந்தாயோ

எங்கே மறைந்தனையோ அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே

இதயத்தில் நீ நிறைந்தாய் இணையில்லா இன்பத்தில் மூழ்க வைத்தாய் நீதான் கலங்கரை ஒளிப்போல் கன்னி என் வாழ்விலே கலங்கரை ஒளிப்போல் கன்னி என் வாழ்விலே காரிருள் தனை ஓட்டி கண நேரம் ஒளிக்காட்டி


எங்கே மறைந்தனையோ அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே