Enge Ponaalum- Prayer |
---|
ஏன்டா லவ் பண்ண
பொண்ணு விட்டுட்டு போய்டா
அந்த பொண்ண வெறுப்பேத்தாம
அவளுக்காக ஒரு நிமிஷம் பிரே
பண்ணுங்கடா அவ பேரன்ட்ஸ்க்காக
பிரே பண்ணுங்கடா ஏன் அவ
புருஷனுகாக பிரே பண்ணுங்க
புள்ளகுட்டிக்கும் சேத்து பிரே
பண்ணுங்கடா பிரே பண்ணுங்க
ஓம் போகா ஓம்
போகா ஓம் மகாஹா ஓம்
ஜனஹா ஓம் பொண்ணே
உனக்காக தான்
ஓம் தகஹா ஓம்
தகஹா ஓம் துரோகம் னால
தினம் பிரே பண்ணுவேன்
கொக்கா மக்கா
ஓம் ஸ்வாஹா
மஹா கொக்கா மக்கா
பொண்ணே உனக்காக
தான் பிரே பண்ணுவேன்
கொக்கா மக்கா
உன் செல்போனில்ல
பேலன்ஸ் மறஞ்சிடும்டி
உன் லேப்டாப் எல்லாம்
வைரஸ் நெறஞ்சிடும் டி
உன் எடிஎம் கார்ட்
ரெண்டும் தொலைஞ்சிடும்
டி அது கெடச்சாலும் பின்
நம்பர் மறந்திட பிரே பண்ணுவேன்
ஆண் & நீ எங்க
போனாலும் நா பிரே
பண்ணுவேன் எல்லா
சாமியும் நல்லா பிரே
பண்ணுவேன்
காலேஜ் பசங்கலாம்
ஆன்ட்டின்னு அழைக்க
வேண்டி பிரே பண்ணுவேன்
ட்ரைனேஜ் குழியில
நீ விழுந்து குளிக்க
தோண்டி பிரே பண்ணுவேன்
தூங்க போனா
தூங்க முடியாமதான்
கொசு புடுங்கிட பிரே
பண்ணுவேன்
அதையும் மீறி
நீயும் தூங்க போனா
பவர் ஸ்டார் கனவில்
வந்து டான்ஸ் ஆட
பிரே பண்ணுவேன்
ஆண் & நீ எங்க
போனாலும் நா பிரே
பண்ணுவேன் எல்லா
சாமியும் நல்லா பிரே
பண்ணுவேன்
உன் பெஸ்ட்
பிரண்டுக்கு அழகான
புருஷன்
கிடைக்க பிரே
பண்ணுவேன்
வழுக்க தலையோட
உனக்கொரு புருஷன்
கிடைக்க பிரே
பண்ணுவேன்
பொண்ணுங்க பத்து
நீயும் பெத்துபோட நா
சத்தியமா பிரே பண்ணுவேன்
அந்த பத்தும் லவ்
பண்ணாமலயே என்னபோல
மாப்பிள்ளைய நீயும் தேட
பிரே பண்ணுவேன்
ஆண் & நீ எங்க
போனாலும் நா பிரே
பண்ணுவேன் எல்லா
சாமியும் நல்லா பிரே
பண்ணுவேன்
நீ பைக்ல போனா
போலீஸ் நிறுத்தனும்டி
நீ ஜாக்கிங் போனா நாய்
தொரத்தனும்டி
உன் கேர்ள்
ப்ரண்ட்ஸ் எல்லாம்
பேயா மாறனும்டி
உன் பாய் பிரண்ட்ஸ்
எல்லாம் காயா மாறத்தான்
பிரே பண்ணுவேன்
ஆண் & நீ எங்க
போனாலும் நா பிரே
பண்ணுவேன்
எல்லா சாமியும்
நல்லா பிரே
பண்ணுவேன்
ஆஆஆ
பிரே பண்ணுவேன்
பிரே பண்ணுவேன்
பிரே பண்ணுவேன்
பிரே பண்ணுவேன்