Engenge Neethan

Engenge Neethan Song Lyrics In English


எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா வா வா புது புது சுகம் தொட தொட வரும் புது புது சுகம் தொட தொட வரும்

எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா வா வா புது புது சுகம் தொட தொட வரும் புது புது சுகம் தொட தொட வரும்

நாள் தோறும் எந்தன் ஆராதனை நெஞ்சோடு உந்தன் பூவாசனை நான் கொண்ட நாணம் பொல்லாதது தானாக ஏதும் சொல்லாதது

காலம் இது கனிகின்றது மடிதனில் விழ மயக்கங்கள் வர மடிதனில் விழ மயக்கங்கள் வர

எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா வா வா இருவர் : புது புது சுகம் தொட தொட வரும் புது புது சுகம் தொட தொட வரும்


நீர் கொண்டு நீந்தும் கார் மேகமே நான் தானே உந்தன் ஆகாயமே நான் என்ன சொல்ல ஏகாந்தமே நாம் காணும் கோலம் ஏராளமே

சீராட்டுவேன் பாராட்டுவேன் இளமையின் ரதம் வலம் வரும் நிதம் இளமையின் ரதம் வலம் வரும் நிதம்ம்ம்

எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா வா வா இருவர் : புது புது சுகம் தொட தொட வரும் புது புது சுகம் தொட தொட வரும்

லால்லா லலா லால்லா லலா லால்லா லலா லால்லா லலா