Enna Enna Aachu

Enna Enna Aachu Song Lyrics In English


என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர்
இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்

அமினீசியா

இப்ப இப்ப என்ன பண்ணலாம் டாக்டர்
இதுக்கென்ன ட்ரீட்மெண்ட் பண்ணலாம் டாக்டர்

நோ ஐடியா

என்னோட பேசிவிட்டு
என்னத்தான் பாத்துவிட்டு
இப்பத்தான் தெரியாதுனு
சொல்றான் சொல்றான்

செல்சுக்குள் ட்ரீட்மெண்ட் பண்ணி
ஜீன்சுக்குள் ஆப்ரேட் பண்ணி
ஏதாச்சும் செய்யுங்களேன் ப்ளீஸ் டாக்டர்



என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர்
இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்

அமினீசியா

உன்னோட சிபியூ அதுக்குள்ள தேடிப்பார்
என்னோட நினைவும் அங்கிருக்கும்
உன்னோட ஹார்ட்வேர் கேங்காகிப் போனதால்
காதல் ஃபயில் அழிஞ்சே போயிருக்கும்

ஒன்னோட டார்ச்சர் தாங்கலையே
என்னோட டேஞ்சர் இப்படியே
ரோபோக்கள் மனசில் லவ் இல்லையே
லவ் பண்ணும் ரோபோ செய்யலையே

அட விஷந்தன் வைரஸ்
உன்னை தாக்க எல்லாம் மறந்திருச்சா



என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர்
இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்

அமினீசியா

பிளாக் அண்ட் ஒயிட் ரோஜாப்பூ
நீ அன்று கேட்டாயே
ஞாபகம் வருதே இப்பொழுது
கிராபிக்ஸில் வானவில் நான் செய்து தந்தேனே
நினைவுகள் வருதே இப்பொழுது

பைன் ஆப்பிள் டேப்லெட் கொண்டு வந்து
ஆளுக்கு பாதி சாப்பிட்டோமே
சேட் லைட் பஸ்சில் தொங்கிக்கொண்டே
நீ நானும் டூயட் பாடினோமே
அந்த ஆகஸ்ட் பதினஞ்சு
நீயும் நானும் மீட் பண்ணி பேசினோமே



என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர்
இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்

அமினீசியா

இப்ப இப்ப என்ன பண்ணலாம் டாக்டர்
இதுக்கென்ன ட்ரீட்மெண்ட் பண்ணலாம் டாக்டர்

நோ ஐடியா

என்னோட பேசிவிட்டு
என்னத்தான் பாத்துவிட்டு
இப்பத்தான் தெரியாதுனு
சொல்றான் சொல்றான்

செல்சுக்குள் ட்ரீட்மெண்ட் பண்ணி
ஜீன்சுக்குள் ஆப்ரேட் பண்ணி
ஏதாச்சும் செய்யுங்களேன் ப்ளீஸ் டாக்டர்


Tags