Enna Paarvai

Enna Paarvai Song Lyrics In English


என்ன பார்வை
உந்தன் பார்வை இடை
மெலிந்தாள் இந்த பாவை
மெல்ல மெல்ல பக்கம்
வந்து தொட்ட சுகம்
அம்மா ஆ ஆஆ

என்ன பார்வை
உந்தன் பார்வை என்னை
மறந்தேன் இந்த வேலை
வண்ண வண்ண சேலை
தோத்து கண்ட சுகம்
அம்மா ஆ ஆஆ

தேன் கொண்டு
வந்த முல்லை மொட்டு
பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா
தேன் கொண்டு வந்த முல்லை
மொட்டு பூஞ்சிட்டு உன்
சொந்தமல்லவா சின்ன
சின்ன நெஞ்சில் உன்னை
என்ன என்ன அம்மா ஆ
ஹோய்

என்ன பார்வை
உந்தன் பார்வை இடை
மெலிந்தாள் இந்த பாவை
மெல்ல மெல்ல பக்கம்
வந்து தொட்ட சுகம்
அம்மா ஆ ஆஆ

கன்னங்கள் என்னும்
தங்க தட்டு கை பட்டு சின்னங்கள்
கொண்டதோ கன்னங்கள்
என்னும் தங்க தட்டு கை
பட்டு சின்னங்கள் கொண்டதோ
சொல்ல சொல்ல உள்ளம்
துள்ளும் இன்பம் என்ன
சொல்லம்மா ஆ ஹோய்

என்ன பார்வை
உந்தன் பார்வை என்னை
மறந்தேன் இந்த வேலை
வண்ண வண்ண சேலை
தோத்து கண்ட சுகம்
அம்மா ஆ ஆஆ


மை கொண்ட கண்கள்
மூடும் பண்பாடும் எண்ணங்கள்
கொஞ்சமோ மை கொண்ட
கண்கள் மூடும் பண்பாடும்
எண்ணங்கள் கொஞ்சமோ
பிஞ்சு தென்றல் நெஞ்சை
தொட்டு கொஞ்ச கொஞ்ச
அம்மா ஆ ஹோய்

என்ன பார்வை
உந்தன் பார்வை இடை
மெலிந்தாள் இந்த பாவை
மெல்ல மெல்ல பக்கம்
வந்து தொட்ட சுகம்
அம்மா ஆ ஆஆ

ஆகட்டும் என்ற
பின்னும் அச்சம் ஏன் மிச்சம்
கண்ணாளா ஓடி வா ஆகட்டும்
என்ற பின்னும் அச்சம் ஏன்
மிச்சம் கண்ணாளா ஓடி வா
அக்கம் பக்கம் யாரும் இல்லை
வெட்கம் என்ன சொல்லம்மா
ஆ ஹோய்

என்ன பார்வை
உந்தன் பார்வை இடை
மெலிந்தாள் இந்த பாவை
மெல்ல மெல்ல பக்கம்
வந்து தொட்ட சுகம்
அம்மா ஆ ஆஆ