Enna Samayaloo

Enna Samayaloo Song Lyrics In English


என்ன சமையலோ
என்ன சமையலோ எதிர்த்து
கேட்க யாருமில்லை என்ன
சமையலோ

என்ன சமையலோ
என்ன சமையலோ எதிர்த்து
கேட்க யாருமில்லை என்ன
சமையலோ

அண்ணி சமையல்
தின்று தின்று மரத்துப்
போனதே
என்னடி

நாக்கு மரத்துப்
போனதே அடுத்த அண்ணி
சமையல் ருசிக்க ஆசை
வந்ததே

அடியே மோகனா
அடுப்படி எனக்கென்ன சொந்தமா
நீயும் வந்து சமைத்துப் பாரு
பேச்சை வளர்த்தால் உனக்கிங்கு
கிடைத்திடும் சாப்பாடு
சமைத்துப் பாரடி

ஆண் & சமைத்துக்
காட்டுவோம் இஷ்டம்போல
நாங்கள் இங்கே சமைத்து
வெளுத்துக் கட்டுவோம்

கல்யாணி ராகம்
போலவே சைவ பிரியாணி
தங்கை நீயும் கவனமுடன்
களைந்திடு அரிசியை
கல்யாணி கல் கல்
இஸ் ஆணி ஆணி
கவனி கல்யாணி

தநிஸரிநித
தநிநிததம கரிகரிகரி
கரிகரிகரி கறிகாய்களும்
எங்கே கறிவேப்பிலை எங்கே

கரிகரிகரி
கரிகரிகரி கறிகாய்களும்
இங்கே கறிவேப்பிலை இங்கே

மா மா மா மா மா
மா மா மா மா மா மஞ்சள்
பொடியும் எங்கே மசாலா
பொடி எங்கே

மாமா மா மா
மா மா மா மா மா மா
மஞ்சள் பொடியும் இங்கே
மசாலா பொடி இங்கே


பபபபதா பருப்பு
இருக்குதா
இருக்கு
தனி தனி தனி
தனி தனி தனி தனியா
இருக்கா
இருக்கு

நிரிநி கொஞ்சம்
பொறு நீ அடுப்பைக்
கொஞ்சம் கவனி கொதிக்கும்
நீரில் அரிசியைப் போடு
வெந்தால் அதை நீ வடித்திடு
கிடைத்திடும் சாப்பாடு

சமைத்துக்
காட்டுவோம் ஹாஹா
அய்யய்யோ அப்பா
வந்துட்டாங்க

அப்பா வரும் நேரம்
ச தா மா க ச தா மா க சாதமாக
தா ம தா ம அப்பா வரும் நேரம்
சாதமாக தாமதமா ராகம் வசந்தா
நானும் ருசித்துப் பார்க்க ரசம் தா
பாடு வசந்தா

கமகமகம
கமகமகம வாசம் வருதே
ம சா லா கரம் மசாலா
கமகமகம கமகமகம வாசம்
வருதே

சரி சரி சரி சரி
சரி சரி விளையாட்டுகள்
போதும் க ம கா மா தா நீ
சாதம் ரெடியா

சாதமிருக்கு ரெடியா
ரசம் கொதிக்குது தனியா

சமையல் ரெடி
அவியல் ரெடி
சமையல் ரெடி
அவியல் ரெடி
வருவல் ரெடி
பொரியல் ரெடி

ஆண் & தாதீங்கிணதோம்
தாதீங்கிணதோம் சமையல் வேலை
முடிஞ்சு போச்சு முடிஞ்சு போச்சு

இலையைப் போடடி
பெண்ணே இலையைப் போடடி
சமைத்த உணவை ருசித்துப்
பார்க்க இலையைப் போடடி