Enna Solla |
---|
ஸ்ஹாஆஅ
என்ன சொல்ல என்ன சொல்ல
ஸ்ஹாஆஅ
சொல்லி தர நானிருக்கேன்
ஸ்ஹாஆஅ
மெல்ல மெல்ல விளங்கும் போது
மயக்கம் ஏன்
என்ன சுகம் என்ன சுவை
ஸ்ஹாஆஅ
அள்ளித் தர நானிருக்கேன்
ஸ்ஹாஆஅ
தொட்டு தொட்டு தொடங்கும்போது
நடுக்கம் ஏன்
என்ன சொல்ல என்ன சொல்ல
சொல்லி தர நானிருக்கேன்
மெல்ல மெல்ல விளங்கும் போது
மயக்கம் ஏன்
என்ன சுகம் என்ன சுவை
அள்ளித் தர நானிருக்கேன்
தொட்டு தொட்டு தொடங்கும்போது
நடுக்கம் ஏன்
ஓநான் கொடுத்த முத்திரைக்கு
நன்றி சொல்
ஓநன்றி இல்லை என்னையே நீ
கொண்டு செல்
எடுத்து கொள்ளவோ
தடுத்து செல்லவோ
இடை அணைக்கவோ
தடை விதிக்கவோ
எடுத்து கொள்ளவோ
தடுத்து செல்லவோ
இடை அணைக்கவோ
தடை விதிக்கவோ
எதுவும் சொந்தமோ
எழுதி கொள்ளவோ
தழுவ கூடுமோ
நழுவி போகுமோ
என்ன சொல்ல என்ன சொல்ல
சொல்லி தர நானிருக்கேன்
மெல்ல மெல்ல விளங்கும் போது
மயக்கம் ஏன்
என்ன சுகம் என்ன சுவை
அள்ளித் தர நானிருக்கேன்
தொட்டு தொட்டு தொடங்கும்போது
நடுக்கம் ஏன்
லஹ ஹா ஹாஹாஹஹ்ஹாஹ் ஹா
ஆஹஅஹாஹா ஹாஓஹோஹோ
ஓஓர் இடத்தில் விழி இரண்டின்
சங்கமம்
ஓஒருவருக்கு ஒருவர் தந்த
சம்மதம்
வழி தெரிந்தது
நதி நடந்தது
கரை கடந்தது
கடல் கலந்தது
விழி சிவந்தது
வாய் வெளுத்தது
உடல் குளிர்ந்தது
மனம் கொதித்தது
என்ன சொல்ல என்ன சொல்ல
ஸ்ஹாஆஅ
சொல்லி தர நானிருக்கேன்
ஸ்ஹாஆஅ
மெல்ல மெல்ல விளங்கும் போது
மயக்கம் ஏன்
என்ன சுகம் என்ன சுவை
ஹாஅள்ளித் தர நானிருக்கேன்
ஸ்ஓஒ
தொட்டு தொட்டு தொடங்கும்போது
நடுக்கம் ஏன்
இருவர் : ஆஹா ஆஹா ஓஹோ ஹ்ஹும்
ஆஹா ஆஹா ஆஹஆகாஹா ஹா