Enna Venum |
---|
இன்னா வேணும் ஏது வேணும் கேட்டுக்கோ
உன் இஷ்டம் போல தேடிப் பாத்து புடிச்சுக்கோ
உனக்கு இன்னா வேணும் ஏது வேணும் கேட்டுக்கோ
உன் இஷ்டம் போல தேடிப் பாத்து புடிச்சுக்கோ
கேரளாவ பாத்துப் புட்டு கிறுகிறுத்து நிக்காதே
அய்யோ ஹஹ ஹஹஹஹ
அந்திரவ பாத்து நீயும்
அலறிக்கிட்டு ஓடாதே
அய்யோ ஹஹ ஹஹ
மராட்டியா குஜராத்தா
மராட்டியா குஜராத்தா
பஞ்சாபா அய்சாலக்கடி
இன்னா வேணும்
{பாட்டி இந்த மராட்டி குஜராத்து
பஞ்சாப் எல்லாம் கேள்விப்பட்டிருக்கேன்
அது என்ன அந்த அய்சாலக்கடி
அது தான்டா
நம்ப ஊரு பேமானி
ஏய் பங்கஜம்
இன்னா பாட்டி
பார்டி வந்துக்குது
எல்லாத்தையும் கூட்டியாந்து
வரிசையிலா நிக்க வை பாக்கட்டும்
பாட்டி பாட்டி பாட்டி அய்யய்யா
எல்லாம் ஓடிப் போயிட்டாங்களே
அட போவட்டும் உட்றா
கவலப் படாதே நான் இருக்கேன்
அய்யய்யோ நீயா} (வசனம்)
வேண்டியத கேளு இங்கிருக்கு ஆளு
வெக்கப்பட்டு அங்கே நிக்கலாமா ஆ
வேண்டியத கேளு இங்கிருக்கு ஆளு
வெக்கப்பட்டு அங்கே நிக்கலாமா
துட்டக் கொஞ்சம் காமி நான் உனக்கு மாமி
விட்டு விட்டு நீயும் போகலாமா
தாதா தத்தித் தா
வா வா கிட்ட வா
தாதா தத்தித் தா
தா தா துட்டை தா
தகதிமி தகஜுணு
பல வித சைசுல
தகதிமி தகஜுணு
பொண்ணுங்க எதுக்கு
தக்கிட தீம் ததீம் ததீம்
கட்டிலும் மெத்தையும் போடுக்கோ
தக்கிட தத்திமி தீம் ததீம்
கதவைக் கொஞ்சம் சாத்திக்கோ அப்புறம்
தகதிமி தகஜுணு
தகதிமி தகஜுணு
தாதா தாதா தைதை தைதை
தாதா தைதை தாதா தைதை
தாதா தாதா தாதா தாதா தாதா
உனக்காக தாதா தாதான்னு கத்தி
தாத்தா ஞாபகம் வந்துருச்சு போ
அம்மா அம்மாடி(வசனம்)