Ennaasai Paappa |
---|
பம்சிக்கு சிக்கு சிக்கு பம்சிக்கு பம்
பம்சிக்கு சிக்கு சிக்கு பம்சிக்கு பம்
வா வா வா வா வா ஓடிவா
என்னாசை பாப்பா சிங்கார பாப்பா
சின்னஞ்சிறு தெள்ளமுதே வா
என்னாசை பாப்பா சிங்கார பாப்பா
சின்னஞ்சிறு தெள்ளமுதே வா
மான் போல் துள்ளி ஓடோடி வா
வெண்மதிதானே
புன்னகை வதனம்
வெண்மதிதானே புன்னகை வதனம்
வேங்குழல் நாதம் உன் மழலை சொல்
இன்பம் அடையவே இங்கே வா வா
அன்புடன் பொம்மைகள் தருவேனே
வர்ணம் தீட்டிய பொம்மைகள் பாரு
கிளி இதுவே கப்பல் இதுவே கிலுகிலு
பார்த்தாயா கொரங்கு
வினோதமான உருவமிது
வா வா வா வா வா ஓடிவா
என்னாசை பாப்பா சிங்கார பாப்பா
சின்னஞ்சிறு தெள்ளமுதே வா
மான் போல் துள்ளி ஓடோடி வா
அசடாய் இராமல் அறிவை வளர்த்தால்
ஆடலும் பாடலும் சொல்லித் தருவேன்
உனக்காடலும் பாடலும் சொல்லித் தருவேன்
அசடாய் இராமல் அறிவை வளர்த்தால்
ஆடலும் பாடலும் சொல்லித் தருவேன்
உனக்காடலும் பாடலும் சொல்லித் தருவேன்
அன்புடன் நடந்தே இன்சொல் பேசி
நல்ல பேருடன் நன்றாய் படித்தால் ஒரு
நல்லது யானும் பரிசளிப்பேன்
டிங் டிங் டிங் டிங் டிங் டிங்