Ennachu Enakku |
---|
என்னாச்சுஎனக்குஎன்னாச்சு
என்னாச்சுஎனக்குஎன்னாச்சு
என் மூச்சு நின்னாச்சு
காரணம் பொண்ணாச்சு
உயிரையும் தின்னாச்சு
உணர்வையும் கொன்னாச்சு
என் மூச்சு நின்னாச்சு
காரணம் பொண்ணாச்சு
உயிரையும் தின்னாச்சு
உணர்வையும் கொன்னாச்சு
ஆரம்பம் நீ ஆச்சு
என் காட்டில் தீ ஆச்சு
ஆரம்பம் நீ ஆச்சு
என் காட்டில் தீ ஆச்சு
நானாக நான் இல்லையே
என்னாச்சுஎனக்குஎன்னாச்சு
என்னாச்சுஎனக்குஎன்னாச்சு
என்னாச்சுஎனக்குஎன்னாச்சு
என்னாச்சுஎனக்குஎன்னாச்சு