Ennadi Papa |
---|
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம்
என்ன சொல்லடியோ
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம்
என்ன சொல்லடியோ
நீரினில் ஆடிடும்
பூவினை காணட்டும்
நேருக்கு நேரடியோ
நீரினில் ஆடிடும்
பூவினை காணட்டும்
நேருக்கு நேரடியோ ஓ
நீ ஒரு பெண் பிள்ளை
நானொரு ஆண் பிள்ளை
வென்றவர் யாரடியோ
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம்
என்ன சொல்லடியோ
பொன்னான கைகளை
மேற்புறம் தூக்கி
கும்பிடு போடடியோ
புதிய கண்ணனின்
கோபியை போலே
உடையை கேளடியோ
லீலைகள் செய்தவன்
சேலையை தந்தால்
நான் கொஞ்சம் வேறடியோ
லீலைகள் செய்தவன்
சேலையை தந்தால்
நான் கொஞ்சம் வேறடியோஓ
நீ ஒரு பெண் பிள்ளை
நானொரு ஆண் பிள்ளை
வென்றவர் யாரடியோ
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம்
என்ன சொல்லடியோ
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம்
என்ன சொல்லடியோ
புர்ர்ர் அஹ் புர்ர் புர்ர்