Ennai Paaru Paaru |
---|
என்னைப் பாருபாரு
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
பாட்டைக் கேளுகேளு
கேட்டுக் கொண்டே ஆடத் தோணும்
இது பருவம்நல்ல உருவம்
இளமை இன்பம் வந்து மோதுகின்ற பருவம்
என்னைப் பாருபாரு
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
பாட்டைக் கேளுகேளு
கேட்டுக் கொண்டே ஆடத் தோணும்
இது பருவம்நல்ல உருவம்
இளமை இன்பம் வந்து மோதுகின்ற பருவம்
என்னைப் பாருபாரு
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
ஓஒ
பனி மனதில் தேன் சுவையை
சிந்துகின்ற பருவம்
பாலைப் போல இனிமையான
உருவம் கொண்ட பருவம்
கலைமகனின் கற்பனையில்
கலைமகனின் கற்பனையில்
சேர வந்த பருவம்
கண்ணெதிரே ஆட வந்த பருவம்
உன் கண்ணெதிரே ஆட வந்த பருவம்
என்னைப் பாருபாரு
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
பாட்டைக் கேளுகேளு
கேட்டுக் கொண்டே ஆடத் தோணும்
என்னைப் பாருபாரு
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
ஹா
அலைக் கடலில் நீந்தும்போது
தோன்றுகின்ற இன்பம்
அழகி கையில் தூங்கும்போது
மயங்குகின்ற இன்பம்
கோடி செல்வம் கூடும்போதும்
கோடி செல்வம் கூடும்போதும்
சேர்ந்திடாத இன்பம்
கன்னியிடம் தேங்கி நிற்கும் இன்பம்
இளம் கன்னியிடம் தேங்கி நிற்கும் இன்பம்
என்னைப் பாருபாரு
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
பாட்டைக் கேளுகேளு
கேட்டுக் கொண்டே ஆடத் தோணும்
இது பருவம்நல்ல உருவம்
இளமை இன்பம் வந்து மோதுகின்ற பருவம்
என்னைப் பாருபாரு
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்