Ennai Parthu

Ennai Parthu Song Lyrics In English


என்னை பார்த்து சுத்தி சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணை பார்த்து சொக்கி சொக்கி
போனவர்கள் எத்தனையோ

கண் அடிச்சுத்தான்
மன்னர் இங்கேதான்
கை அசைச்சுத்தான்
காலடியில்தான்

உன்னை பார்த்து
கெட்டு போனேன்
கட்டழகு ராசா
எண்ணம் தவிப்பதனாலே
கட்டிகொள்ளு லேசா

என்னை பார்த்து சுத்தி சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணை பார்த்து சொக்கி சொக்கி
போனவர்கள் எத்தனையோ

சிங்கார தோணியை தேடு
ஜவ்வாது மேடையை போடு
சொக்காத ஆம்பளை யாரு
சொல்லாம நீ வந்து சேரு

கட்டிக்கொள்ள
மானே மானேஏ
ஆஅஆஅஆஅ
கட்டிக்கொள்ள மானே மானே
கட்டிலுக்கு தேனே தேனே
மெத்தை வரை தாயா தாயா
ஒத்திகைக்கு வாயா வாயா

ஹா உன்னை பார்த்து
கெட்டு போனேன்
கட்டழகு ராசா ஹேஏ
எண்ணம் தவிப்பதனாலே
கட்டிகொள்ளு லேசா

என்னை பார்த்து சுத்தி சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணை பார்த்து சொக்கி சொக்கி
போனவர்கள் எத்தனையோ



செவ்வாழை தோட்டத்தின் மீது
சிங்கார தேன்கூட பாரு
ஒய்யார மாதுளைப் பூவில்
உல்லாச ஊர்வலம் நூறு

இன்பரதம்
ஓடும் ஓடும்ம்ம்ம்
ஆஆஆஅஆ
இன்பரதம் ஓடும் ஓடும்
தங்கரதம் தேடும் தேடும்
பள்ளியறை ரோசா ரோசா
பள்ளி கொள்ள ராசா ராசா

ஆ உன்னை பார்த்து
கெட்டு போனேன்
கட்டழகு ராசா
ஹா எண்ணம் தவிப்பதனாலே
கட்டிகொள்ளு லேசா

என்னை பார்த்து சுத்தி சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணை பார்த்து சொக்கி சொக்கி
போனவர்கள் எத்தனையோ

கண் அடிச்சுத்தான்
மன்னர் இங்கேதான்
கை அசைச்சுத்தான்
காலடியில்தான்

உன்னை பார்த்து
கெட்டு போனேன்
கட்டழகு ராசா
எண்ணம் தவிப்பதனாலே
கட்டிகொள்ளு லேசா

என்னை பார்த்து சுத்தி சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணை பார்த்து சொக்கி சொக்கி
போனவர்கள் எத்தனையோ