Ennaiah

Ennaiah Song Lyrics In English


ஏனய்யா ஏ பி சி
எல்லாமே நீ வாசி

ஏனய்யா ஏ பி சி
எல்லாமே நீ வாசி
நான் படிக்க நினச்சது
பள்ளியறையில் இருக்குது
போதும் இந்தப் பாடம்
அந்தப் பாடம் சொல்லய்யா

போதும் இந்தப் பாடம்
அந்தப் பாடம் சொல்லய்யா
ஏனய்யா ஏ பி சி
எல்லாமே நீ வாசி

நான் படிக்க நினச்சது
பள்ளியறையில் இருக்குது
போதும் இந்தப் பாடம்
அந்தப் பாடம் சொல்லய்யா
ஹேய் போதும் இந்தப் பாடம்
லா லாலா லாலா ஆ

கட்டழகுக் காளை
கிட்ட வரும் வேளை
கன்னி மயில் மாலை
போடக் காட்டு உந்தன் தோளை

வண்டைத் தேடி பூவு
வந்ததுண்டோ கூறு
உன்னைத் தேடி நான்தான்
வந்திருக்கேன் பாரு
தொட்டுத் தொட்டு நானும்
நீயும் ஜோடி சேரத்தான்

ஏனய்யா ஏ பி சி
எல்லாமே நீ வாசி
நான் படிக்க நினச்சது
பள்ளியறையில் இருக்குது
போதும் இந்தப் பாடம்
அந்தப் பாடம் சொல்லய்யா
ஹோ போதும் இந்தப் பாடம்
அந்தப் பாடம் சொல்லய்யா


ஏனய்யா ஏ பி சி
எல்லாமே நீ வாசி

தெப்பக்குளம் மேலே
செங்கமலம் போலே
உன் மடியில் நானும்
வந்து ஆடவேணும் மாமா

கண்ணுப்பட்ட தேகம்
புண்ணுப்பட்ட நேரம்
பொண்ணுப்பட்ட பாடு
என்ன சொல்லக்கூடும்
மெல்ல மெல்ல சூடு ஏறும்
மேலும் சொல்லத்தான்

ஏனய்யா ஏ பி சி
எல்லாமே நீ வாசி
நான் படிக்க நினச்சது
பள்ளியறையில் இருக்குது
போதும் இந்தப் பாடம்
அந்தப் பாடம் சொல்லய்யா
ஹஹா போதும் இந்தப் பாடம்
அந்தப் பாடம் சொல்லய்யா

ஏனய்யா ஏ பி சி
எல்லாமே நீ வாசி