Ennil Nee |
---|
ஆஅஆஹ்ஆஅஹாஆ
ஆஅஆஹ்ஆஅஹாஆ
என்னில் நீ நொழைந்தாய்
என்னை மறந்தேன்
உயிராய் கலந்தாய்
என்னை இழந்தேனே
காதலின் மோகத்தில்
திளைத்திடும் வேலை
இதயத்தை பறித்து நீ
திருடி சென்றாய்
கண்ணும் கண்ணும்
கண்ணும் கொள்ளையடிக்குதே
மனம் வெடி ஒன்று
வெடித்ததில் செதருதே
இது உயிர் வரை தேடி சென்று ஒரசுதே
கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்குதே
அடிக்குதேஆஆஆ
அடி அடிக்குதே
ஆஆஆஅடிக்குதே
அடிக்குதே
ஆஆஆஅடிக்குதே
அடிக்குதே அடிக்குதே அடிக்குதே அடிக்குதே
அடி அடி அடி அடி
கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்குதே
கண்ணும் கண்ணும்
கண்ணும் கொள்ளையடிக்குதே
கண்ணும் கண்ணும்
கண்ணும் கொள்ளையடிக்குதே
கண்ணும் கண்ணும்
கண்ணும் கொள்ளையடித்தால்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
அடித்தால் அடித்தால் அடித்தால்