Ennoda Rasi |
---|
என்னோட ராசி நல்ல ராசி அது எப்போதும் பெரியவங்க ஆசி அத்தை மக ராசி அதை ஊர் முழுக்கப் பேசி கொட்டு மேளங்கொட்டி வாசி அத்தை மக ராசி அதை ஊர் முழுக்கப் பேசி கொட்டு மேளங்கொட்டி வாசி என்னோட ராசி நல்ல ராசி அது எப்போதும் பெரியவங்க ஆசி
எப்போ எப்போ எப்போ எப்போஎப்போ எப்போ எப்போ எப்போ
ராசி உள்ளப் பக்கம் தினம் வெற்றி வந்து சேரும் காசு உள்ளப்பக்கம் வெறும் திமிரு வந்து சேரும்
நேரங்கூடும் போது இந்த ஊரும் உன்னப் பாடும் நெஞ்சுக்குள்ள நிம்மதி வரும் ஆளு அன்பு சேனை அட அத்தனையும் கூடும் விட்டுப்போன சொந்தமும் வரும்
கோடியில்லே ஒருத்தனுக்கு ராசி உச்சத்துலே எந்தக் குறைகளுமே அவன்கிட்டதான் தேடி வந்ததில்லை எது வந்தாலும் போனாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்மடா
மாப்பிள்ளையினா மாப்பிள்ளை வாச கருவேப்பிள்ளை ஹோய் ஹோய் ஹோய் ஹோய் மாப்பிள்ளையினா மாப்பிள்ளை வாச கருவேப்பிள்ளை ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
பேய் பிடிச்சப் பேர்கள ஓட்டிவிடும் வேப்பில்லை ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பேய் பிடிச்சப் பேர்கள ஓட்டிவிடும் வேப்பில்லை ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
அவர் சிரிப்பில ஹோய்ஒரு வெறுப்பிலஅவர் குறும்பத்தான் ஹோய் யாரும் ரசிக்கல ஹோய் டியா டங்கா டியா டங்காடியா டங்கா டங்கானா
ஊரு வம்ப பேசும் அட உண்மை சொல்ல கூசும் போடும் நூறு வேஷம் தினம் பொய்யச் சொல்லி ஏசும்
ஜில்லா டாங்கு டாங்கு அட என்ன உங்கப் போங்கு ஏன்டியம்மா இந்த ராங்கு நல்லா இல்ல போக்கு நான் சொன்னேன் ஒரு வாக்கு வெத்தலைக்குள் கொட்டப்பாக்கு
ராணியம்மா மனசு வச்சா நன்மை உண்டாகும் நல்லப்பேச்சுக் கேட்கலன்னா வீடு ரெண்டாகும் அட அத்தாச்சி பித்தாச்சு அத்தனையும் சொல்லுங்கம்மா
என்னோட ராசி நல்ல ராசி அது எப்போதும் பெரியவங்க ஆசி அத்தை மக ராசி அதை ஊர் முழுக்கப் பேசி கொட்டு மேளங்கொட்டி வாசி அத்தை மக ராசி அதை ஊர் முழுக்கப் பேசி கொட்டு மேளங்கொட்டி வாசி என்னோட ராசி நல்ல ராசி அது எப்போதும் பெரியவங்க ஆசி என்னோட ராசி நல்ல ராசி அது எப்போதும் பெரியவங்க ஆசி