Ennunga Ennai Theriyuma

Ennunga Ennai Theriyuma Song Lyrics In English


என்னாங்க என்னைத் தெரியுமா
இங்கேதான் உங்கள் கவனமா
ஏதேனும் சொன்னால் புரியுமாஆ
சொல்லலாமா

என்னாங்க என்னைத் தெரியுமா
இங்கேதான் உங்கள் கவனமா
ஏதேனும் சொன்னால் புரியுமாஆ
சொல்லலாமா

கண்களில் மின்னலைக் கண்டேன்
என்னிலை மயங்கி நின்றேன்
கால்களோ முன்னும் பின்னும்
தள்ளாடித் தள்ளாடி நடக்கக் கண்டேன்
காரணம் என்னாங்க சொல்லுங்க

என்னாங்க என்னைத் தெரியுமா
இங்கேதான் உங்கள் கவனமா
ஏதேனும் சொன்னால் புரியுமாஆ
சொல்லலாமா

பாலிலே குளித்து வந்தேன்
பனியில் நனைந்து வந்தேன்
நூலிலே ஆடும் பெண்மை
மலரும் மென்மை எடுத்து வந்தேன்

பாலிலே குளித்து வந்தேன்
பனியில் நனைந்து வந்தேன்
நூலிலே ஆடும் பெண்மை
மலரும் மென்மை எடுத்து வந்தேன்
இன்னும் சொல்லலாங்க
வெட்கமா இருக்குதுங்க

என்னாங்க என்னைத் தெரியுமா
இங்கேதான் உங்கள் கவனமா
ஏதேனும் சொன்னால் புரியுமாஆ
சொல்லலாமா


என்னாங்க என்னைத் தெரியுமா

இருட்டில் விளக்கு ஒன்று
சிரிப்பது யாரைக் கண்டு
எதிரில் இன்பம் இருந்தும்
தன்னை மறந்து உங்களைக் கண்டு

இருட்டில் விளக்கு ஒன்று
சிரிப்பது யாரைக் கண்டு
எதிரில் இன்பம் இருந்தும்
தன்னை மறந்து உங்களைக் கண்டு
ஒரு பொண்ணு இன்னும்
எப்படி சொல்லுவாங்க

ஏங்க
என்னாங்க என்னைத் தெரியுமா
இங்கேதான் உங்கள் கவனமா
ஏதேனும் சொன்னால் புரியுமாஆ
சொல்லலாமா

என்னாங்க என்னைத் தெரியுமா

Tags