Eno Uyirmele |
---|
ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஹோ
ஏனோ உயிர்
மேலே உயிர் மோதியதே
காதல் கிளை தாவி குயில்
கூவியதே
நீ இங்கு நானாய்
ஆக நான் இங்கு நாமாய்
போக தேகமே ஏதோ பேச
பேச காய்ச்சல் ஆனேனே
ஏனோ உயிர்
மேலே உயிர் மோதியதே
காதல் கிளை தாவி குயில்
கூவியதே
ஏனோ குமிழ்
மேலே அலை மோதியதே
காதல் தடுமாறி சுழல்
மூழ்கியதே
தீ மீது தீயே வேக
யார் மீது நானும் மோத
காமனே ஏதோ கூவ கூவ
பூவாய் ஆனேனே
ஏனோ குமிழ்
மேலே அலை மோதியதே
காதல் தடுமாறி சுழல்
மூழ்கியதே ஓஹோ
ஹோ