Entha Pakkam Parthalum

Entha Pakkam Parthalum Song Lyrics In English


பாடகர் : மலேசியா வாசுதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

எந்த பக்கம் பாத்தாலும் பொண்ணு பொண்ணு ஆபொண்ணு பொண்ணு அதில் எனக்கு தேவையோ ஒன்னே ஒன்னு ஆஒன்னே ஒன்னு

சேலக் கட்டியது ஜீன்ஸ் போட்டது பேண்ட் மாட்டினது ஷர்ட் சுத்தினது சேலக் கட்டியது ஜீன்ஸ் போட்டது பேண்ட் மாட்டினது ஷர்ட் சுத்தினது

எந்த பக்கம் பாத்தாலும் பொண்ணு பொண்ணு ஆபொண்ணு பொண்ணு

சந்திரனும் சூரியனும் ஒண்ணாக வந்தது போல் சுந்தரமா நிக்கிறியே ராதிகா உன்ன சொர்க்கத்திலே வைக்கட்டுமா ஓடிவா ஓடிவா

ஹே சந்திரனும் சூரியனும் ஒண்ணாக வந்தது போல் சுந்தரமா நிக்கிறியே ராதிகா உன்ன சொர்க்கத்திலே வைக்கட்டுமா ஓடிவா ஓடிவா

நேத்து பாத்த சினிமாவுல ஆத்தங்கரை ஓரத்திலே நேத்து பாத்த சினிமாவுல ஆத்தங்கரை ஓரத்திலே கட்டி புடிச்சி ஆடினியே விஜயா என்ன காதலிக்க வந்துட்டியே சரியா சரியா


எந்த பக்கம் பாத்தாலும் பொண்ணு பொண்ணு ஆபொண்ணு பொண்ணு

ஸ்ரீப்ரியா ஸ்ரீவித்யா ஸ்ரீதேவி ஸ்ரீலேகா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ இருக்குதே வரிசையாக இருக்குதே என் வாயிலேயே நொழையிலியே அடைக்குதே

அசந்தியேன்னா தூக்கிக்குவேன் அப்படியே அணைச்சுக்குவேன் வசந்தியம்மா வாடியம்மா பக்கமா நல்ல வயசு வந்தும் இன்னும் கூட வெட்கமா வெட்கமா

அசந்தியேன்னா தூக்கிக்குவேன் அப்படியே அணைச்சுக்குவேன் வசந்தியம்மா வாடியம்மா பக்கமா நல்ல வயசு வந்தும் இன்னும் கூட வெட்கமா வெட்கமா

மதுரையிலே கெடச்ச முத்து மாசிவீதி ஆனி முத்து பொண்ணுலேயே நீதானே தங்கமுத்து அய்யோ புடம் போலே நிக்குறாளே