Erimalai Naane

Erimalai Naane Song Lyrics In English


எரிமலை நானே
எரிமலை நானே எதிரே நிற்காதே
உச்சி முதல் பாதம்
மிச்சம் மீதி இன்றி சாம்பல் ஆகாதே

சாபம்விட நீயும் என்ன
கங்கை கரை முனிவனா
அஞ்சமாட்டேன்
அஞ்சு பைசா மிரட்டலுக்கு

தில் இருந்தால் ஒத்தைக்கொத்தை
நட்ட நடு மேடையிலே
மோதி பாரு அஞ்சமாட்டேன்
உன் உருட்டலுக்கு

பார் இங்கே போர்க்களம்
போர் இன்றே ஆரம்பம்
தான் என்னும் பூகம்பம்
யார் இங்கே வெல்லக்கூடும்

பார் இங்கே போர்க்களம்
போர் இன்றே ஆரம்பம்
தான் என்னும் பூகம்பம்
யார் இங்கே வெல்லக்கூடும்

எரிமலை நானே
எரிமலை நானே எதிரே நிற்காதே
உச்சி முதல் பாதம்
மிச்சம் மீதி இன்றி சாம்பல் ஆகாதே

உதட்டுக்குள்
ஒரு கிலோ கொழுப்பிருக்கு
உரலுக்குள் தலைவிட்ட உணர்விருக்கு

புழுவுக்கும்
புலி என்ற நெனப்பிருக்கு
புதருக்குள் நடுக்கத்தில் ஒளிஞ்சிருக்கு

வா என் அறிவுக்கு பதில் சொல்லுடி
நீ என் அழகுக்கு நிகர் இல்லடா
ஆம் என் சோளக்கொல்லை பொம்மையே
நீ இருக்க
திரிஷ்ட்டி சுத்த
பூசணிக்கா
வாங்க ஒரு தேவை இல்லையே


பார் இங்கே போர்க்களம்
போர் இன்றே ஆரம்பம்
தான் என்னும் பூகம்பம்
யார் இங்கே வெல்லக்கூடும்

பார் இங்கே போர்க்களம்
போர் இன்றே ஆரம்பம்
தான் என்னும் பூகம்பம்
யார் இங்கே வெல்லக்கூடும்

எரிமலை நானே
எரிமலை நானே எதிரே நிற்காதே
உச்சி முதல் பாதம்
மிச்சம் மீதி இன்றி சாம்பல் ஆகாதே

உழைத்து உழைத்து
நீயும் சேர்க்கும் எந்த பணமும்
போகும் கொள்ளையே
ஒ ஓஹோ ஓ ஓஹோ

உன்னை அழிக்க
வாழ்க்கை முழுவது
செலவு செய்ய தயக்கம் இல்லையே
ஒ ஓஹோ ஓ ஓஹோ

படிப்பை இழந்து வேலை இழந்து
செல்வம் இழந்து சுற்றும் இழந்து
தெருவில் நின்று
கதறிக் கதறி
நீயும் அழுகும் நாளும் வரணுமே

பார் இங்கே போர்க்களம்
போர் இன்றே ஆரம்பம்
தான் என்னும் பூகம்பம்
யார் இங்கே வெல்லக்கூடும்

பார் இங்கே போர்க்களம்
போர் இன்றே ஆரம்பம்
தான் என்னும் பூகம்பம்
யார் இங்கே வெல்லக்கூடும்