Ethana Raathiri

Ethana Raathiri Song Lyrics In English


எத்தனை ராத்திரி
நித்திரை போச்சுது
மன்மதன் மோகத்தில் யம்மா

எத்தனை ராத்திரி
நித்திரை போச்சுது
மன்மதன் மோகத்தில் யம்மா
எத்தனை ராத்திரி
நித்திரை போச்சுது
மன்மதன் மோகத்தில் யம்மா
அட ராவானா படு சூடாச்சு
இது நாள்தோறும் படும் பாடாச்சு

பத்த வைக்கும் பத்த வைக்கும்
மெழுகுவர்த்தி
இப்ப பத்திகிச்சு பத்திகிச்சு
ஊதுவத்தி ஹேய்
பத்த வைக்கும் பத்த வைக்கும்
மெழுகுவர்த்தி
இப்ப பத்திகிச்சு பத்திகிச்சு
ஊதுவத்தி ஹான்

எத்தனை ராத்திரி
நித்திரை போச்சுது
மன்மதன் மோகத்தில் யம்மா

மாளிகை வீடொன்று காத்திருக்க
நல்ல வாடகைத்தான் தர நீ இருக்க
இடத்த பிடிச்சுக்கோ
நீ குடியும் இருந்துக்கோ

வாங்குற சம்பளம் போதவில்லை
இந்த வாத்திக்கு வேறொரு வசதியில்லை
கடனும் சொல்லுவார்
நீ கருணை செய்யம்மா

காசும் கையில் இல்லாமல்
காதல் உனக்கு ஏனைய்யா

காமன் செய்யும் லீலைதான்
மாமன் பாட்ட பாரம்மா

ஆத்தாடி உன் பாச்சாதான்
அது பலிக்காது

பத்த வைக்கும் பத்த வைக்கும்
மெழுகுவர்த்தி
இப்ப பத்திகிச்சு பத்திகிச்சு
ஊதுவத்தி
பத்த வைக்கும் பத்த வைக்கும்
மெழுகுவர்த்தி
இப்ப பத்திகிச்சு பத்திகிச்சு
ஊதுவத்தி


எத்தனை ராத்திரி
நித்திரை போச்சுது
மன்மதன் மோகத்தில் யம்மா
எத்தனை ராத்திரி
நித்திரை போச்சுது
மன்மதன் மோகத்தில் யம்மா

சேலத்து மாம்பழம் காத்திருக்கு
அதை ஏலத்தில் வாங்கிட யார் இருக்கா
உனக்கு கிடைக்குமோ
யார் அதுக்கு பொருத்தமோ

மாம்பழச் சாறுக்கு வண்டிருக்கு
பல மரத்தையும் பழத்தையும் கண்டிருக்கு
உளுத்து பாத்துதான் ஆஆஆஅ
அலுத்துப் போச்சும்மா

சோலை ஒன்றும் மசியாதே
மாலை லீலை தேவையா

ஆளப் பார்த்து போறியா
ஆட்டம் போட வாரீயா

ஆத்தாடி உன் பாச்சாதான்
அது பலிக்காது

பத்த வைக்கும் பத்த வைக்கும்
மெழுகுவர்த்தி
இப்ப பத்திகிச்சு பத்திகிச்சு
ஊதுவத்தி ஹேய்
பத்த வைக்கும் பத்த வைக்கும்
மெழுகுவர்த்தி
இப்ப பத்திகிச்சு பத்திகிச்சு
ஊதுவத்தி

எத்தனை ராத்திரி
நித்திரை போச்சுது
மன்மதன் மோகத்தில் யம்மா
எத்தனை ராத்திரி
நித்திரை போச்சுது
மன்மதன் மோகத்தில் யம்மா
அட ராவானா படு சூடாச்சு
இது நாள்தோறும் படும் பாடாச்சு

பத்த வைக்கும் பத்த வைக்கும்
மெழுகுவர்த்தி
இப்ப பத்திகிச்சு பத்திகிச்சு
ஊதுவத்தி
பத்த வைக்கும் பத்த வைக்கும்
மெழுகுவர்த்தி
இப்ப பத்திகிச்சு பத்திகிச்சு
ஊதுவத்தி