Ethanai Kavarchi

Ethanai Kavarchi Song Lyrics In English


எத்தனை கவர்ச்சி எத்தனை உணர்ச்சி மெத்தையும் மயங்க எத்தனை வளர்ச்சி உன்னைவிட ஒரு பெண்ணழகு கண்டதில்லை இந்த மண்ணுலகு ஆஹ்

எத்தனை கவர்ச்சி எத்தனை உணர்ச்சி மெத்தையும் மயங்க எத்தனை வளர்ச்சி உன்னைவிட ஒரு ஆணழகு கண்டதில்லை இந்த மண்ணுலகு

தொட்டும் தொடாமல் தொட்டு கை பட்டும் படாமல் பட்டு தேன் தரும் முத்தம் இடாமல் இட்டு நீ சத்தம் வராமல் தட்டு ஆஹ் பூவுடல் தழுவிடும் பாற்கடல்

மஞ்சள் நிலாவின் தங்கை இவள் நெஞ்சில் உலாவும் கங்கை வண்ணம் கெடாமல் அள்ளு ஒரு காயம் படாமல் கிள்ளு

இரவிலும் பகலிலும் மோகங்கள் கொண்டாடலாம் இடைவெளி குறைந்திட தேகங்கள் ஒன்றாகலாம்

ஹே ஹேய் எத்தனை கவர்ச்சி ஆஹாஹ் எத்தனை உணர்ச்சி ஆஹ் ஆ மெத்தையும் மயங்க ஆஹ் ஆ எத்தனை வளர்ச்சி ஓஹ் உன்னைவிட ஒரு ஆணழகு கண்டதில்லை இந்த மண்ணுலகு

சின்னப் புறாவை பாரு நீ சொந்தம் விடாமல் சேரு கூடவா அருகே ஆடவா


ஹேய்உன்னை கையோடு ஏந்தி என் உள்ளம் கொண்டாடும் சாந்தி யாரடி உனைவிட ரூபிணி ஆஹ்

நித்தம் கனாவில் வந்து இது சொல்லும் முன்னூறு சிந்து பன்னீர் கொண்டாடும் புஷ்பம் இது பக்கம் நின்றாடும் சிற்பம்

உதடுகள் உரசலாம் ஓசைகள் வந்தாலென்ன உலகையே மறக்கலாம் யாரென்ன சொன்னாலென்ன

எத்தனை கவர்ச்சி ஆஹ் ஆஹ் ஹா எத்தனை உணர்ச்சி ஏஹ் ஏஹ் ஹே மெத்தையும் மயங்க ஆஹ்ஹ எத்தனை வளர்ச்சி ஓஉன்னைவிட ஒரு பெண்ணழகு கண்டதில்லை இந்த மண்ணுலகு

லாலல லலலா லால் லல லல லாலல லலலா ஓஹ்ஹோ ஓ