Ethukkum Oru Neram

Ethukkum Oru Neram Song Lyrics In English


பெண் : எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா பொழுதாகிதான் உலை வைக்கணும் சோறாக்கித்தான் இலை போடணும்ஹோ

பெண் : எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா

பெண் : நூலாடைகள் மேலே பாதியும் கீழே பாதியும் மூட நான்தான் ஒரு காதல் கீதமும் காமன் வேதமும் பாட ஓராயிரம் தாகம் தீரவும் மோகம் தீரவும் கூட வா வா இனி வாடை நானென ஓடம் நீயென ஆட

பெண் : நீங்காமல் நானிருப்பேன் வாழும் வரை ஓயாமல் நான் படிப்பேன் காதல் கதை பேசாத பேச்செல்லாம் ஜாடை பேசும்

பெண் : எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா பொழுதாகிதான் உலை வைக்கணும் சோறாக்கித்தான் இலை போடணும்

பெண் : எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா


பெண் : நீரூற்றிட மாசம் பார்க்குது பருவம் பாக்குது வானம் தாயாகிட நேரம் பார்க்கணும் நாளும் பார்க்கணும் நானும் ராசா உனை கோபம் வாட்டுது தாபம் வாட்டுது பாவம் நீதான் எனை தேனா கொஞ்சிடு தானா கூப்பிடும் தேகம்

பெண் : தூறலும் போடுதய்யா கோடை மேகம் நீராட வேணுமய்யா நீயும் நானும் வா மாமா பூமேனி எங்கும் போடு

பெண் : எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா பொழுதாகிதான் உலை வைக்கணும் சோறாக்கித்தான் இலை போடணும்

பெண் : எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா