Ettamppam Sudanum |
---|
இசை அமைப்பாளர் : எஸ் பி வெங்கடேஷ்
ரம் பம் பம் டாரா டம்
ரம் பம் பம் டர டம்
டரடம்பம் டரடம்பம் ரம்பம்பம்பம்
ரம் பம் பம் டாரா டம்
ரம் பம் பம் டர டம்
டரடம்பம் டரடம்பம் ரம்பம்பம்பம்
எட்டப்பம் சுடணும் சுட்டப்பம் வரணும்
அப்பப்போ ரெண்டப்பம் கப்பம் தரணும்
ருசியோ இன்பம் ஆரம்பம் தான்
மணமோ இன்பம் நீ ரம்பம் தான்
ரரம் ரரம் ரரம் ஆரம்பம் நூறு இன்பம்
எட்டப்பம் சுடணும் சுட்டப்பம் வரணும்
அப்பப்போ ரெண்டப்பம் கப்பம் தரணும்
தட்டும் தரையில் சிதறும்
என்னைக் கண்டால் உதறும்
கடமை செய்தால் தெரியும்
அன்பும் அதனால் விளையும்
எங்கெங்கே நான் போகும் வீடு
என்றாலும் இதுதானே கூடு
ரரம் ரரம் ரரம் ஆரம்பம் நூறு இன்பம்
எட்டப்பம் சுடணும் சுட்டப்பம் வரணும்
அப்பப்போ ரெண்டப்பம் கப்பம் தரணும்
தினமும் ஜீப்பில் குளித்தோம்
ஷாப்பிங் ஸ்லிப்பீங் துறந்தோம்
அடியே குறும்பு எதற்கு
பொடியா வாலை சுருட்டு
ஆனந்த திருநாளும் எங்கே
அங்கேதான் ஆனந்தம் இங்கே
ரரம் ரரம் ரரம் ஆரம்பம் நூறு இன்பம்
ரம் பம் பம் டாரா டம்
ரம் பம் பம் டர டம்
ரம் பம் பம் டர டம்
டரடம்பம் டரடம்பம் ரம்பம்பம்பம்
ரரம் ரரம் ரரம் ஆரம்பம் நூறு இன்பம்
எட்டப்பம் சுடணும்
சுட்டப்பம் வரணும்
அப்பப்போ ரெண்டப்பம் கப்பம் தரணும்
ருசியோ இன்பம்
ஆரம்பம் தான்
மணமோ இன்பம்
நீ ரம்பம் தான்
ரரம் ரரம் ரரம் ஆரம்பம் நூறு இன்பம்
அனைவரும் : ரம் பம் பம் டாரா டம்
ரம் பம் பம் டர டம்
ரம் பம் பம் டர டம்
டரடம்பம் டரடம்பம் ரம்பம்பம்பம்