Ettu Thisaigalum

Ettu Thisaigalum Song Lyrics In English


ஓ ஜாயே
ஓ ஜாயே
ஓ ஜாயேஓ
மாத்ரா கோ
ஏக் டால் கே
ஓ ஜாயேஓ

ஓ ஜாயே
ஓ ஜாயே
ஓ ஜாயேஓ

எட்டு திசைகளும் சுத்தவே
நாங்க எட்டு மணிக்குத்தான் முழிக்கிறோம்
எட்டு பத்துக்கு குளிக்கிறோம்
எதையோ முழுங்குறோம்

ஒத்த நோட்டத்தான் எடுத்துகிட்டு
ஒன்பது மணிக்கு கெளம்புறோம்
பத்து மணி வர பஸ் ஸ்டாப்பில்
கடலை போடுறோம்

இது ஊரு மேயும் பருவமா
நாம் உலகை சுற்றி வருவோமா
அட இளமை போனா திரும்புமா
அத செலவு செய் இத நியாயமா

புது புது உறவுகள்
புது புது கனவுகள்
தினம் தினம் வளருதே
அழகாக

ஹேய் எட்டு திசைகளும் சுத்தவே
நாங்க எட்டு மணிக்குத்தான் முழிக்கிறோம்
எட்டு பத்துக்கு குளிக்கிறோம்
எதையோ முழுங்குறோம்

ஷாப்பிங் சென்டரில்
தினந்தோறும்
பேஷன் ஷோ பாக்குறோம்
ஹேப்பி ஆக இருக்கையிலே
பீருல கொஞ்சம் நனையுறோம்

ஹேய்ஷாப்பிங் சென்டரில்
தினந்தோறும்
பேஷன் ஷோ பாக்குறோம்
ஹேப்பி ஆக இருக்கையிலே
பீருல கொஞ்சம் நனையுறோம்

சோலோவாக பிகரு கிடச்சா
டிஸ்கோவுக்கு போகுறோம்
சரியோ தவறோ தோள்கள் உரச
ஆணும் பெண்ணும்தான் நடக்குறோம்
பாட புத்தகம் இல்லாமல்
நூறு பாடம் படிக்குறோம்
கட்டுபாடே இல்லாமல்
காற்றில் ஏறி நடக்கிறோம்

ஹேய் எட்டு திசைகளும் சுத்தவே
நாங்க எட்டு மணிக்குத்தான் முழிக்கிறோம்
எட்டு பத்துக்கு குளிக்கிறோம்
எதை எதையோ முழுங்குறோம்




ஓ ஜாயே
ஓ ஜாயே
ஓ ஜாயேஓ

இன்டர்நெட்டில் எதை எதையோ
பாத்து பாத்துதான் ரசிக்கிறோம்
இமெயிலில் பொண்ணுகள
தேடி தேடி மடக்குறோம்

ஆஇன்டர்நெட்டில் எதை எதையோ
பாத்து பாத்துதான் ரசிக்கிறோம்
இமெயிலில் பொண்ணுகள
தேடி தேடி மடக்குறோம்

கிறுக்கு பிடிக்கும் அழக பாத்தா
கேமரா போனில் புடிக்கிறோம்
முடிஞ்ச வரைக்கும் செல்போன் மூலம்
குடும்பம்கூட நடத்துறோம்
பத்து மணிக்குமேல்
பேஷன் டிவியை தவறாம பாக்குறோம்
பன்னிரெண்டு மணிக்கு எ ஜோக் அனுப்பி
எஸ்எம் எஸில் நடக்குறோம்

ஹேய் எட்டு திசைகளும் சுத்தவே
நாங்க எட்டு மணிக்குத்தான் முழிக்கிறோம்
எட்டு பத்துக்கு குளிக்கிறோம்
எதையோ முழுங்குறோம்

ஒத்த நோட்டத்தான் எடுத்துகிட்டு
ஒன்பது மணிக்கு கெளம்புறோம்
பத்து மணி வர பஸ் ஸ்டாப்பில்
கடலை போடுறோம்

இது ஊரு மேயும் பருவமா
நாம் உலகை சுற்றி வருவோமா
அட இளமை போனா திரும்புமா
அத செலவு செய் இத நியாயமா

புது புது உறவுகள்
புது புது கனவுகள்
தினம் தினம் வளருதே
அழகாக