Ettu Thisaiyum Suthi |
|---|
லா லல்லா லல்லா லால்லால்லா
லா லல்லா லல்லா லால்லால்லா
எட்டு திசையும் சுத்தி வரவா
அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா
அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா
பக்கத்துணையா எட்ட இருக்க
அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலைஏலே
அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலைஏ
பட்டித்தொட்டி கிராமமெல்லாம்
சுத்தி வரப்போறேன் அய்
பட்டணமும் சைக்கிளிலே கண்டு வருவேன்
மெல்ல மெல்ல போனாத்தான்டா
சொகமா இருக்கும்
மேடு பள்ளம் கல்லு முள்ளும்
தடையா இருக்கும்
நான் சொன்னாக் கேளு வார்த்தையிலே
உண்மையிருக்கு
உன் வார்த்தை மீற மாட்டேன் மாமா
உள்ளவரைக்கும்
எட்டு திசையும் சுத்தி வரவா அய்
அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா
பம்பம் பம்பம் பபபம்பம் பம்பம் பம்
பந்தயத்த போடுங்கடி
நான் ஜெயிச்சு காட்டுறேன்
பட்டுத்துணி மாலையோட தாலி கட்டுறேன் ஹான்
ஆணு ஒன்னு பொண்ணு ஒன்னு
நமக்கு பொறக்கும்
வாழ போற வாழ்க்கை ரொம்ப சொகமா இருக்கும்
இனி எப்போதுமே நம்ம பக்கந்தான்
சொர்க்கம் இருக்கும்
இனி எப்போதுமே நம்ம பக்கந்தான்
சொர்க்கம் இருக்கும்
எட்டு திசையும் சுத்தி வரவா
அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா
அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா வா வா
பக்கத்துணையா எட்ட இருக்க
அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலைஏலே
அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலைஏ
