Facebook Login Pannu |
---|
ஹே பேஸ்புக் லாக் இன் பண்ணு
என் டைம்லைன் எல்லாம் பாரு
நான் யாரு என்ன தேடு
ஓ ஓ ஓ ஓ
ஹே பிடிச்சா லைக்கும்
கடிச்சா போக்கும்
கொடுத்திட வா வா
ஆன்லைன் ஆ
சிரிச்ச ஸ்மைலி
மொறைச்சா ஸ்மைலி
அனுப்பி வைப்பேனே
நா லைன் ஆ
ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ
நான் பேஸ்புக் லாக் இன் பன்னா
உன்னோடு பேசினேன்னா
ஓ R O F L தானே
ஹேய் ஓ ஓ ஓ ஓ
வெளிய இரவா பகலா
நான் ரொம்ப நேரமா பாக்கல
அரட்ட அடிச்சு முடிச்சும்
என் விரலு இன்னுமே நிக்கல
உனக்கும் எனக்கும் பொதுவா
உள்ள ஃப்ரண்ட்ஸ்ச
கண்ணுதான் தேடுதே
பழைய கதைகள் அதுவா
என் பிரவ்ஸர் மேலதான் ஓடுதே
எங்கேயும் எப்போதும்
இங்கேயே வாழ்வோமே
பூகம்பம் வந்தாலும்
LOLனு இருவரும் குலுங்கிடுவோம்
ஹே பேஸ்புக் லாக் இன் பண்ணு
பன்ட்ரி
உன் போட்டோஸ் அப்லோட் பண்ணு
அதில் என்ன டேக்கு பண்ணு
ஹய்யோ ஓ
I C F N L W U
I C Y M I
I L U
Y L I W A L U
ஜே கே
WHY DON’T YOU
K I S S ஹா
I HOPE KNOW GOT IT
செத்தாலும் புரியாது
நீ என்ன சொன்ன
அடிபாவி
உனக்கு புரிஞ்சிதான்
ஜே கே என்ன க்கிஸ் பண்ணுனு
சொன்னனு நினைச்சேன்
நான் சொன்னது
I COULD FALL IN LOVE WITH YOU
IN CASE YOU MISS IT
I LOVE YOU
YOUNG LADY I WILL ALWAYS
LOVE YOU
நான் ஜே கே ன்னு சொன்னது
உன்ன இல்ல
ஜே கே னா
ஜஸ்ட் கிட்டிங்க்
K I S S னா
KEEP IT SIMPLE STUPID
ஒரு நாள் பார்மில் நிலத்தில் வா
ஆடு மாடுங்க மேய்கலாம்
மறுநாள் உட்வில் எடுத்துவா
ஆங்க்ரி பேர்ட்ஸ் தான் வீசலாம்
ஓசுவரில் மனசை எழுத
பல லட்ச வானவில் பூக்கலாம்
இதெல்லாம் கனவா நிஜமா
மார்க் ஜூக்கர்பெர்க்கா நாம் கேட்கலாம்
தூங்காமல் தூங்காமல்
கண் வீங்க கண் வீங்க
ஆனாலும் ஆனாலும்
நான் ஏங்க நான் ஏங்க
கண் மூடி கண் மூடி
நான் தூங்க நான் தூங்க
நீ A S A P
கனவில் நுழையிறயே ஏ
ஹே பேஸ்புக் லாக் அவுட் பண்ணு
ஹே என் வால விட்டு ஓடு
ஹே X O X O சொல்லு
போடா