Foreign Return

Foreign Return Song Lyrics In English




இலிபூச்சி எதிரவச்சி
பங்ஷனுல பார்ட்டி வெச்சி
ஹே தப்பு சத்தம்
தெறிக்கணும்டா என்
மச்சானுக்கு மெய்மா
கொண்டா

ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்

பாரிங் ரிட்டன்னு
தான் பதறாத பட்டுன்னு
தான் பஜார் பீசு பெர்பெக்ட்டு
தான் அட்டு இல்ல ஆசி
தான்



அதோ மொய்ன்காலம்
எங்க பர்மா புட்டு
லுங்கி கட்டுக்கும்
தனி ஸ்டைலு
உண்டு நகரே தொகுருது
இந்த மேரேஜ்க்கு
ஊரே ஜொலிக்கட்டும்
உன் வெக்கம் கொட்டு

வாழ்த்துங்கடி
வாழ்த்துங்கடி இங்க
வாழ்த்துங்கடி வாழ்த்துங்கடி
வாழ்த்துங்கடி வாழ்த்துங்கடி
நல்ல வாழ்த்துங்கடி
வாழ்த்துங்கடி

ஊரு உலகமே சேர்ந்து
வாழ்த்து சொல்ல மாப்பிள்ளை
பொண்ணுமே வந்தாச்சு அய்யா
பீலிகான் முனியன் துணையாச்சு
ஐஎன்எ பென்ஷன மொய்யா
வெக்க தான் பெருசு கூட்டமும்
சேந்தாச்சு இந்த ஊரு சனமே
உறவாச்சு

வாழ்த்துங்கடி
வாழ்த்துங்கடி நல்ல
வாழ்த்துங்கடி
வாழ்த்துங்கடி

தய்யா நய்யா
பாத்துமா டையட்
ஆனோம் நாங்கம்மா
மெய்யாலுமே
சொந்தந்தான்
இருக்குமடி பாசமா


தகுளி முக்குளி
தவக்கள தங்கத்துல
மாப்பிள்ளை கண்ண
அசைச்ச கேப்புல
கேட்டு புட்டான்
பைய புள்ள

கிராக்கி வுட்டா
ஒக்குமா கயட்டி வுட்டா
லக்கு மா நேக்கா போக்கா
நடந்துக்கோ சிக்கமானா
பொளந்துக்கும்

டர் ஆனா
டவட்டைமா சூர்
ஆனா சூரு மா
அஜாகுஜா அள்ளிக்கோ
மச்சான் கிட்ட
தள்ளிக்கோ

நட்புக்குல்லாற
சொந்தம் ஆனோமே
நீதான் டா எப்போதும்
என் மாப்பிள்ளை கனவா
நினைவான்னு கிள்ளி
பாக்கிறேன் கண் முன்னே
கல்யாணம் சொர்கத்துல



பாரிங் ரிட்டன்னு
தான் பதறாத பட்டுன்னு
தான் பஜார் பீசு பெர்பெக்ட்டு
தான் அட்டு இல்ல ஆசி தான்

ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்

தாரை தப்பட்டை
அத நல்லா கொட்டு
வானம் எட்டட்டும்
அத மீறி தட்டு
ஜோடி சேரட்டும்
உன் வாழ்த்தை
கொட்டு போடு குத்தாட்டம்
அட வெட்கம் வுட்டு