Ganam Then Kaatrodu |
---|
லாலா லலாலாலா
லாலாலா லாலா லாலா
ஹலோ ஹலோ ஹலோ
கானம் தென் காற்றோடு
போய்ச் சொல்லும் தூது
நானும் உன் கை சேரும்
நாளும் எப்போது
நினைவில் மது என் கனவில் மது
உணர்வில் மது என் உயிரில் மது
ஹலோ ஹலோ ஹலோ மது
கானம் தென் காற்றோடு
போய்ச் சொல்லும் தூது
நானும் உன் கை சேரும்
நாளும் எப்போது
எண்ணங்கள் எங்கெங்கும்
ஏதேதோ ஏகாந்தம் வந்ததே
கன்னங்கள் பூ வண்ணம்
பூசுதே பேசுதே
எண்ணங்கள் எங்கெங்கும்
ஏதேதோ ஏகாந்தம் வந்ததே
கன்னங்கள் பூ வண்ணம்
பூசுதே பேசுதே
மூடும் கண் என்ற
பொன் வாசலில்
மோகம் என்கின்ற உன் பாஷையில்
மூடும் கண் என்ற
பொன் வாசலில்
மோகம் என்கின்ற உன் பாஷையில்
மது மது ஹலோ மது
கானம் தென் காற்றோடு
போய்ச் சொல்லும் தூது
நானும் உன் கை சேரும்
நாளும் எப்போது
சில்லென்னும் பூந்தென்றல்
சேராமல் கூடாமல் போகுதே
நில்லென்றும் நில்லாமல்
என் மனம் போகுதே
சில்லென்னும் பூந்தென்றல்
சேராமல் கூடாமல் போகுதே
நில்லென்றும் நில்லாமல்
என் மனம் போகுதே
ஜீவன் ரெண்டல்ல ஒன்றானதே
தேகம் எப்போது ஒன்றாகுமோ
ஜீவன் ரெண்டல்ல ஒன்றானதே
தேகம் எப்போது ஒன்றாகுமோ
மது மது ஹலோ மது
கானம் தென் காற்றோடு
போய்ச் சொல்லும் தூது
நானும் உன் கை சேரும்
நாளும் எப்போது
நினைவில் மது என் கனவில் மது
உணர்வில் மது என் உயிரில் மது
ஹலோ ஹலோ ஹலோ மது
லாலா லலாலாலா
லாலாலா லாலா
லாலா லலாலாலா
லாலாலா லாலா