Gangai Nathiye (Male)

Gangai Nathiye (Male) Song Lyrics In English


லாலி லாலிலாலி லாலி
லாலி லாலிலாலி லாலி

கங்கை நதியேகங்கை நதியே
போகும் வழி என்ன
சின்னக் கிளியே தன்னந்தனியே
பாடும் மொழி என்ன

கங்கை நதியேகங்கை நதியே
போகும் வழி என்ன
சின்னக் கிளியே தன்னந்தனியே
பாடும் மொழி என்ன

பாவமின்றி பழியைச் சுமக்கும்
உந்தன் நிலை என்ன
ஈரம் இன்றி இதயம் துடிக்கும்
இந்த உறவென்ன
சோகங்களே
வாழ்க்கையின் வேதமோ

கங்கை நதியேகங்கை நதியே
போகும் வழி என்ன
சின்னக் கிளியே தன்னந்தனியே
பாடும் மொழி என்ன

முள்ளை ரசித்திருக்கும் உலகம்
பூவை அறியாதே
இருளில் வசித்திருக்கும் இதயம்
நிழலை அறியாதே

மூடு பனியினிலே இப்போது
வழிகள் தெரியாதே
வீசும் புயலினிலே அம்மம்மா
தீபம் எரியாதே

பாசம் துள்ளும்
நெஞ்சில் இன்று
ஓசை கிடையாதே
சோகங்களே
வாழ்க்கையின் வேதமோ

கங்கை நதியேகங்கை நதியே
போகும் வழி என்ன
சின்னக் கிளியே தன்னந்தனியே
பாடும் மொழி என்ன


லாலி லாலிலாலி லாலி

விதியின் விளையாட்டு எப்போது
முடியும் தெரியாதே
விடியும் திசை என்ன இப்போது
அதுவும் தெரியாதே

நாளை எது வாழ்க்கை
அன்பே நீ சொல்லி நடப்பாயோ
பாசம் தாளாமல் அங்கேயும்
உள்ளம் துடிப்பாயோ

காலம் செய்த
கோலம் என்று
துன்பம் பொறுப்பாயோ
சோகங்களே
வாழ்க்கையின் வேதமோ



கங்கை நதியேகங்கை நதியே
போகும் வழி என்ன
சின்னக் கிளியே தன்னந்தனியே
பாடும் மொழி என்ன

பாவமின்றி பழியைச் சுமக்கும்
உந்தன் நிலை என்ன
ஈரம் இன்றி இதயம் துடிக்கும்
இந்த உறவென்ன
சோகங்களே
வாழ்க்கையின் வேதமோ