Gangaiyile |
---|
கங்கையிலே ஓடமில்லையோ
என் கண்ணனின் கைகளில் நான் வர
எண்ணி வந்த சேதி சொல்ல
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
கிருஷ்ணாஆ
கிருஷ்ணா ஆ
கிருஷ்ணா
தீபங்கள் கோவிலிலே
மின்னுவதென்ன
அவை பாவங்கள் கூடாதென்று
சொல்லுவதென்ன
கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே
கிருஷ்ணா தீபங்கள் கோவிலே
மின்னுவதென்ன
அவை பாவங்கள் கூடாதென்று
சொல்லுவதென்ன
வைரங்கள் நெஞ்சினிலே ஆடுவதென்ன
அவை வஞ்சங்கள் வேண்டாமென்று பாடுவதென்ன
ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
கங்கையிலே ஓடமில்லையோ
என் கண்ணனின் கைகளில் நான் வர
எண்ணி வந்த சேதி சொல்ல
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
என் போலே கண்டதுண்டோ
உனது சன்னதி
உன் முன்னாலே பாடும் வரை
கொஞ்சம் நிம்மதி
ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
என் போலே கண்டதுண்டோ
உனது சன்னதி
உன் முன்னாலே பாடும் வரை
கொஞ்சம் நிம்மதி
இன்றோடு தீர்த்து வைப்பாய்
குற்றங்களெல்லாம்
இனி எப்போது சொல்வதையா மற்றவை எல்லாம்
ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
கங்கையிலே ஓடமில்லையோ
என் கண்ணனின் கைகளில் நான் வர
எண்ணி வந்த சேதி சொல்ல
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
கோகுல நாயகன் கோவிந்தா சேவகன்
கிருஷ்ண கிருஷ்ணஹரி ஹரே ஹரே
கிருஷ்ண கிருஷ்ணஹரி ஹரே ஹரே
கோவர்த்தன கிரிதாரி ஜனார்த்தனா
கிருஷ்ண கிருஷ்ணஹரி ஹரே ஹரே
கிருஷ்ண கிருஷ்ணஹரி ஹரே ஹரே
பாரத தளபதி பார்த்தசாரதி
கிருஷ்ண கிருஷ்ணஹரி ஹரே ஹரே
கிருஷ்ண கிருஷ்ணஹரி ஹரே ஹரே
பாதையில் துணை வரும் பால முராரே
கிருஷ்ண கிருஷ்ணஹரி ஹரே ஹரே
கிருஷ்ண கிருஷ்ணஹரி ஹரே ஹரே
கிருஷ்ண கிருஷ்ணஹரி ஹரே ஹரே
கிருஷ்ண கிருஷ்ணஹரி ஹரே ஹரே
கிருஷ்ண கிருஷ்ணஹரி ஹரே ஹரே