Get Ready For My Mojo

Get Ready For My Mojo Song Lyrics In English


ஹேப்பி நியூ இயர்

கெட் ரெடி பார் மை மோஜோ
மோஜோ
உன் இளமையைத் தாக்கும்
தாக்கும்
கண் இமைத்திடும் முன்னே
முன்னே
உன் விழிகளை தூண்டில் போட்டு
தூக்குவேன்
ஹே ஹே ஹே ஹே
லெட்ஸ் கோ

கெட் ரெடி பார் மை மோஜோ
உன் இளமையைத் தாக்கும்
கண் இமைத்திடும் முன்னே
உன் விழிகளை தூண்டில் போட்டு
தூக்குவேன்

மோதாமல் மோதும் மோஜோ
மோகங்கள் கூட்டாதோ
கூட்டத்தில் என்னை மட்டும்
பாரென்று காட்டாதோ
கேட்க்குதே ஹே ஹே ஹே
நெஞ்சம் ஓ ஓ ஓ ஓ
மோர் அண்ட் மோர் மோஜோ ஓ



ஓ ஊராய்ந்தேன் தினம்
நெஞ்செங்கும் ரனம்
இங்கு சாய்ந்துதான்
என் காயங்கள் ஆறும் ஆறும்

ஆள்மாறி போகும் போது
முத்தங்கள் மாறாதே
தேகங்கள் மாறும் போது
சந்தேகம் தோன்றாதே
கோப்பைகள் வெவ்வேறு
போதைகள் மாறாதே
என்றும் என் கோப்பை
தீராதே

ஹே
பெண்ணோடு மோஜோ மோஜோ
கொண்டு  என்னைத் தொட்டாயோ
உன் வாசம் மோஜோ மோஜோ
என் மீது விட்டாயோ
கேட்க்குதேமோஜோ
மோர் அண்ட் மோர் மோஜோ ஹோ



மோஜோ

நீ தள்ளாடினாய்
நான் கை நீட்டினேன்
நீ வேண்டாம் என்றாய்
அங்கேயே நான் வீழ வீழ

ஓ கோ ஓ கோ
யாரோடு வந்தேன் என்று
என்று என்னை கேட்காதே
என் பெயர் கேட்கும் முன்னே
என் எண்ணைக் கேட்காதே
முத்தங்கள் வாய் மாற்றி
நாம் போகும் நேரத்தில்
என் பேரை அங்கே கேட்காதே

நீ பார்த்த மோஜோ மோஜோ
முன்னோட்டம் மட்டும் தான்
மிச்சத்தை காட்டும் போது
உன் மூச்சு முட்டும்தான்
கேட்குதே ஏ ஏய் மோஜோ
மோர் அண்ட் மோர் மோஜோ



 கம் கம் பார்ட்டி மோ  மோஜோ
பேபி
உன் இளமையைத் தாக்கும்
பேபி
கண் இமைத்திடும் முன்னே
முன்னே
உன் விழிகளை தூண்டில் போட்டு
தூக்குவேன்